உன்னை கண்டு நான் ஆடா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து உன்னை கண்டு நான் ஆடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.உன்னை கண்டு நான் ஆடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் உன்னை கண்டு நான் ஆடா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி

பெண் : ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா

பெண் : { கன்னத்தில்
ஒன்னே ஒன்னு கடனாக
தாடா கண்ணுக்குள்
விளையாடும் கலையே
நீ வாடா } (2)

பெண் : எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன் எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன்

பெண் : எனக்கு இனி
நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
வளர்ந்தாலே போதுமடா

பெண் : { சித்திர பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும்
இல்லாமல் வெடித்திடும்
கேப்பு } (2)

பெண் : முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு

பெண் : முகமோ மலரோ
இது என்ன ரசிப்பு மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா..
வேறென்ன வேணுமடா

பெண் : உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி

பெண் : ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை கண்டு நான் ஆடா தேடல் சொற்கள்:
உன்னை கண்டு நான் ஆடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை கண்டு நான் ஆடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை கண்டு நான் ஆடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை கண்டு நான் ஆடா பாட்டு
உன்னை கண்டு நான் ஆடா ஐடியூன்ஸ், உன்னை கண்டு நான் ஆடா tamil2lyrics
கல்யாண பரிசு உன்னை கண்டு நான் ஆடா
உன்னை கண்டு நான் ஆடா பாட்டு வரிகள்
உன்னை கண்டு நான் ஆடா படத்தின் பேர்
உன்னை கண்டு நான் ஆடா ரிங்டோன்
உன்னை கண்டு நான் ஆடா வரிகள்
பாடல் உன்னை கண்டு நான் ஆடா
எ.எம். ராஜா உன்னை கண்டு நான் ஆடா