உன்னை கண்டு நான் வாடா

This content is also available in: English

பாடகர்கள்: எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து உன்னை கண்டு நான் வாடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.உன்னை கண்டு நான் வாடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் உன்னை கண்டு நான் வாடா பாடலின் வரிகள்

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : உன்னை
கண்டு நான் வாட
என்னை கண்டு நீ
வாட கண்ணீரும்
கதை சொல்லும்
தீபாவளி

ஆண் : ஊரெங்கும்
மணக்கும் ஆனந்தம்
நமக்கு காணாத தூரமடா
காணாத தூரமடா

ஆண் : { நெஞ்சமும்
கனலாகி நீராகும்
போது நிம்மதி என்
வாழ்வில் இனி ஏது } (2)

ஆண் : கொஞ்சிடும்
மொழி கேட்டு மகிழ்ந்தவள்
எங்கே கொஞ்சிடும் மொழி
கேட்டு மகிழ்ந்தவள் எங்கே

ஆண் : குளத்தின்
விளக்காய் திகழ்ந்தவள்
எங்கே கண்ணுக்குள்
நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகி போனதடா
கனவாகி போனதடா

ஆண் : { ஆசைக்கு
அணை போட்ட
அறிவான நங்கை
அன்புக்கு பொருள்
சொன்ன அருள் மங்கை } (2)

ஆண் : பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே

ஆண் : பழகும்
உன்னையும் மறந்து
சென்றாலே கண்டதும்
நினைவில் கொண்டதும்
முடிவில் கதையாகி
போனதடா கதையாகி
போனதடா

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை கண்டு நான் வாடா தேடல் சொற்கள்:
உன்னை கண்டு நான் வாடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை கண்டு நான் வாடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை கண்டு நான் வாடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை கண்டு நான் வாடா பாட்டு
உன்னை கண்டு நான் வாடா ஐடியூன்ஸ், உன்னை கண்டு நான் வாடா tamil2lyrics
கல்யாண பரிசு உன்னை கண்டு நான் வாடா
உன்னை கண்டு நான் வாடா பாட்டு வரிகள்
உன்னை கண்டு நான் வாடா படத்தின் பேர்
உன்னை கண்டு நான் வாடா ரிங்டோன்
உன்னை கண்டு நான் வாடா வரிகள்
பாடல் உன்னை கண்டு நான் வாடா
எ.எம். ராஜா உன்னை கண்டு நான் வாடா