கோங்குரா கோங்குரா

This content is also available in: English

பாடகர்கள்: மாதங்கி
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து கோங்குரா கோங்குரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதங்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.கோங்குரா கோங்குரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் கோங்குரா கோங்குரா பாடலின் வரிகள்

பாடகி : மாதங்கி

இசையமைப்பாளர் : தினா

பெண் : கொங்குரா
கொங்குரா உன்ன
மீட்ட தானே காத்து
இருக்கு இந்த தம்புரா

பெண் : வாங்குறா மூச்சு
வாங்குறா உன் மீசையில
ஊஞ்சல் கட்டி ஆட
ஏங்குதா

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா

பெண் : ……………………..

பெண் : ஹா ஹா ஹா ஹா
ஆ கன்னத்தில் பாரு முளைச்சு
நாள் ஆச்சு டா ரொம்ப நாள்
ஆச்சு டா கை விரல் நகம்
கடிச்சி போர் ஆச்சு டா
ரொம்ப போர் ஆச்சு டா

பெண் : இதயத்தில்
இதயத்தில் ஆணி
வச்சி அடிடா எழுதாதே
வெள்ளை தாளில்
என்னனமோ படிடா

பெண் : கங்குலி டேய்
கங்குலி போடு நீ பல
செஞ்சூரி

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா

குழு : { சின்னுக்கு சின்னுக்கு
சின்னுதா ஹேய் சின்னுக்கு
சின்னுக்கு சின்னுதா சின்னுக்கு
சின்னுக்கு சின்னுதா ஹேய்
சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா} (2)
ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய்
ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : கம்ப்யூட்டர்
காட்டுக்குள்ளே விளையாடிட
வா நீ விளையாட வா வெப்சைட்
ஓபன் பண்ணி உறவாட வா
நீ உறவாட வா

பெண் : காற்றுக்கும்
பூவுக்கும் தான் காயம்
பட வேணும் கடிகாரம்
தேவை இல்ல போகும்
வரை போகும்

பெண் : கங்குலி டேய்
கங்குலி போடு நீ பல
செஞ்சூரி

பெண் : கொங்குரா
கொங்குரா உன்ன
மீட்ட தானே காத்து
இருக்கு இந்த தம்புரா

பெண் : வாங்குறா மூச்சு
வாங்குறா உன் மீசையில
ஊஞ்சல் கட்டி ஆட
ஏங்குதா

பெண் : கொங்குரா
கொங்குரா வாங்குறா
மூச்சு வாங்குறா

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

கோங்குரா கோங்குரா தேடல் சொற்கள்:
கோங்குரா கோங்குரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோங்குரா கோங்குரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோங்குரா கோங்குரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோங்குரா கோங்குரா பாட்டு
கோங்குரா கோங்குரா ஐடியூன்ஸ், கோங்குரா கோங்குரா tamil2lyrics
கிங் கோங்குரா கோங்குரா
கோங்குரா கோங்குரா பாட்டு வரிகள்
கோங்குரா கோங்குரா படத்தின் பேர்
கோங்குரா கோங்குரா ரிங்டோன்
கோங்குரா கோங்குரா வரிகள்
பாடல் கோங்குரா கோங்குரா
தினா கோங்குரா கோங்குரா