கலத்தை மதிக்கிண்டிரா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து கலத்தை மதிக்கிண்டிரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.கலத்தை மதிக்கிண்டிரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் கலத்தை மதிக்கிண்டிரா பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ஓ ஐ எம் லேட்
மேன் இட்ஸ் ஆல்ரெடி
8ஒ க்ளாக்

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன் என்றும்
கிங்குடா

ஆண் : உன் காலம் உன்
கையில் நீ உழைத்தால்
பொற்காலம் வந்து சேரும்
உன் நொடிகள் உன் துளிகள்
நீ நினைத்தால் உன் வாழ்வில்
வண்ணம் மாறும்

ஆண் : அட ஓய்வென்ன
ஓய்வு தலை சாய்வென்ன
சாய்வு ஒரு வால் செய்வதை
வேல் செய்வதை டைம்
செய்ய கூடும்

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ வருடம்
எத்தனை பெரியது பெயில்
ஆகும் மாணவன் சொல்லுவான்
மாதம் எத்தனை பெரியது சுமை
தாங்கும் கர்பிணி சொல்லுவாள்

ஆண் : நிமிடம் எத்தனை
பெரியது எதிர் பார்க்கும்
காதலன் சொல்லுவான்
நொடிகள் எத்தனை பெரியது
ஒரு பொழுதில் வீரன்
சொல்லுவான்

குழு : ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா

குழு : ………………………………

ஆண் : நேரம் என்னும்
வட்டத்தில் கோள்கள்
எல்லாம் சுற்றுமே நேரப்படி
நீ வாழ்ந்திடு உன்னை
உலகம் சுற்றுமே

ஆண் : தூங்கும் போது
பிறந்தவன் நாளை நாளை
என்கிறான் எதையும் இன்றே
செய்பவன் நாளை உலகை
வெல்கிறான்

குழு : ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

கலத்தை மதிக்கிண்டிரா தேடல் சொற்கள்:
கலத்தை மதிக்கிண்டிரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலத்தை மதிக்கிண்டிரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலத்தை மதிக்கிண்டிரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலத்தை மதிக்கிண்டிரா பாட்டு
கலத்தை மதிக்கிண்டிரா ஐடியூன்ஸ், கலத்தை மதிக்கிண்டிரா tamil2lyrics
கிங் கலத்தை மதிக்கிண்டிரா
கலத்தை மதிக்கிண்டிரா பாட்டு வரிகள்
கலத்தை மதிக்கிண்டிரா படத்தின் பேர்
கலத்தை மதிக்கிண்டிரா ரிங்டோன்
கலத்தை மதிக்கிண்டிரா வரிகள்
பாடல் கலத்தை மதிக்கிண்டிரா
தினா கலத்தை மதிக்கிண்டிரா