சனி ஞாயிறு விடுமுறை

This content is also available in: English

பாடகர்கள்: கிளிண்டன்
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து சனி ஞாயிறு விடுமுறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிளிண்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.சனி ஞாயிறு விடுமுறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் சனி ஞாயிறு விடுமுறை பாடலின் வரிகள்

பாடகர் : கிளிண்டன்

இசையமைப்பாளர் : தினா

குழு : ……………………..

ஆண் : சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே காலேஜ் கம்ப்யூட்டர்ஸ்
க்ளோசிங் டே கொண்டாட
என்றென்றும் போகி டே

ஆண் : உலகின் மீது ஏறி
ரெக்கை விரிப்போம்
இரவில் நிலவின் மீது
வண்ணம் அடிப்போம்
உலகின் மீது ஏறி ரெக்கை
விரிப்போம் இரவில்
நிலவின் மீது வண்ணம்
அடிப்போம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே யே
யே யே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே ஓஹோ
ஓஓ ஓஹோ

ஆண் : ஜூலியா ரோபர்ட்ஸ்
பிலிம் என்றால் தூக்கம்
மறப்போம் ஜானெட்
ஜாக்சன் மியூசிக் உள்ளே
மூழ்கி கிடப்போம்

ஆண் : பில் கேட்சை நேரில்
கண்டு கரன்சி கேட்போம்
டைடனிக் கப்பல் செய்து
வலம் வருவோம்

ஆண் : யாருக்கும் சுமையாய்
வேண்டாம் வேண்டாம்
எப்போதும் துயரம்
வேண்டாம் வேண்டாம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே சிங் இட் வித் மீ நவ்
ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே

ஆண் : ஓ சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே

பெண் : கம் ஆன்
நவ் கம் ஆன் நவ்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : அப்படி போடு

ஆண் : ராக்கெட்டில் ஏறி
ரெயின்போவில் லேன்டிங்
ஆவோம் மில்கி வேஸ்
மேலே தினந்தோறும்
துள்ளி குதிப்போம்

ஆண் : புல் மூனில்
காட்டேஜ் போட்டு
குடியிருப்போம்
எங்கெங்கோ இன்னும்
இன்னும் சுற்றி திரிவோம்

ஆண் : வைலென்சும்
மேஜிக்சும் வேண்டாம்
வேண்டாம் ஈகோவும்
டென்ஷனும் வேண்டாம்
வேண்டாம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே

ஆண் : சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே காலேஜ் கம்ப்யூட்டர்ஸ்
க்ளோசிங் டே கொண்டாட
என்றென்றும் போகி டே

ஆண் : உலகின் மீது ஏறி
ரெக்கை விரிப்போம் இரவில்
நிலவின் மீது வண்ணம்
அடிப்போம் உலகின் மீது
ஏறி ரெக்கை விரிப்போம்
இரவில் நிலவின் மீது
வண்ணம் அடிப்போம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஐ வான்ட் டு ஹியர்
யூ சே ஓ ஷா லே லே ஷா
லே லே ஷா லே லே ஷா
லே லே ஷா லே லே ஷா
லே லே ஓ ஓஹோ

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

சனி ஞாயிறு விடுமுறை தேடல் சொற்கள்:
சனி ஞாயிறு விடுமுறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சனி ஞாயிறு விடுமுறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சனி ஞாயிறு விடுமுறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சனி ஞாயிறு விடுமுறை பாட்டு
சனி ஞாயிறு விடுமுறை ஐடியூன்ஸ், சனி ஞாயிறு விடுமுறை tamil2lyrics
கிங் சனி ஞாயிறு விடுமுறை
சனி ஞாயிறு விடுமுறை பாட்டு வரிகள்
சனி ஞாயிறு விடுமுறை படத்தின் பேர்
சனி ஞாயிறு விடுமுறை ரிங்டோன்
சனி ஞாயிறு விடுமுறை வரிகள்
பாடல் சனி ஞாயிறு விடுமுறை
தினா சனி ஞாயிறு விடுமுறை