காதலகி காதலகி

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து காதலகி காதலகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,உன்னி கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.காதலகி காதலகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் காதலகி காதலகி பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே

ஆண் : அழகிய காதலாலே
வாழ்க்கையாகி சுவாசமாகி
நாளும் வாழ்வேனே

குழு : முதலாய் காதல்
முடிவாய் காதல் அழகாய்
காதல் அழியா காதல்

ஆண் : அடி வாரம் தேதி
யாவும் பார்த்து வா ஒரு
நாளில் நீயும் நானும்
கூடுவோம்

ஆண் : பனி உதிரும் காடுகள்
மழை சிதறும் ஓடைகள்
கோடை மடக்கும் நினைவுகள்
காதலுக்கு பிடிக்குமே

பெண் : காதுமடல் முத்தமும்
கழுத்தடியில் கோதலும்
சிங்கார சேவையும்
பெண்மைக்கு பிடிக்குமே

ஆண் : மழை காலம்
பெண்ணின் வெப்பமும்
கடும் கோடை பெண்ணின்
தட்பமும் ஓர் ஆணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே

பெண் : ஆண் பகலில் பணியாள்
ஆவதும் அவன் இரவில் எஜமான்
ஆவதும் ஒரு பெண்ணுக்கு என்றும்
பிடிக்குமே அன்பே அன்பே

ஆண் : நீ நாணல் தாண்டி
தேவை சொல்லடி இதில்
மானம் ரோஷம்
பார்ப்பதென்னடி

பெண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே

பெண் : புயல் போன்ற
மோதல்கள் பூ போன்ற
காயங்கள் சில்லென்று
சீண்டல்கள் பெண்ணுக்கு
பிடிக்குமே

ஆண் : பொய்யான
கோபங்கள் பூ உதிரும்
தழுவுகள் பெண் வேர்வை
வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே

பெண் : ஆண் தேவையெல்லாம்
தீர்ந்த பின் தன் மார்பில் மூச்சு
விடுவது ஒரு பெண்ணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே

ஆண் : இருள் போர்வை
போகும் வருகையிலும்
ஒரு போர்வைக்குள்ளே
துயல்வது ஒரு ஆணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே

பெண் : என் கூந்தல்
உந்தன் போர்வை
அல்லவா பனிக்காலம்
இங்கு தூங்கு மன்னவா

ஆண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே

பெண் : அழகிய காதலாலே
வாழ்க்கையாகி சுவாசமாகி
நாளும் வாழ்வேனே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

காதலகி காதலகி தேடல் சொற்கள்:
காதலகி காதலகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலகி காதலகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலகி காதலகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலகி காதலகி பாட்டு
காதலகி காதலகி ஐடியூன்ஸ், காதலகி காதலகி tamil2lyrics
கிங் காதலகி காதலகி
காதலகி காதலகி பாட்டு வரிகள்
காதலகி காதலகி படத்தின் பேர்
காதலகி காதலகி ரிங்டோன்
காதலகி காதலகி வரிகள்
பாடல் காதலகி காதலகி
தினா காதலகி காதலகி