சாகியே போகாதே போகாதே

This content is also available in: English

பாடகர்கள்: பெபி மணி,தேவன்
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து சாகியே போகாதே போகாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பெபி மணி,தேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.சாகியே போகாதே போகாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் சாகியே போகாதே போகாதே பாடலின் வரிகள்

பாடகிகள் : பெபி மணி, மாதங்கி & குழு

பாடகர் : தேவன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : { சகியே
போகாதே போகாதே
குழு : தக்கு தை தை
தக்கு தை தை தக்கு
தை தை } (2)

ஆண் : { போகாதே
போகாதே நெஞ்சள்ளி
போகாதே போடாதே
போடாதே பொய்
வேஷம் போடாதே } (2)

குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)

ஆண் : சகியே
போகாதே போகாதே

குழு : ஏ ஜில்லு ஜில்லு
ஜில்லா லே ஏ ஜில்லு
ஜில்லு ஜில்லா லே
{ ரங்கு ரக்கா ரக்கரு
ரங்கு ரக்கா ரக்கரு
ரங்கு ரக்கா ரக்கரு } (2)

ஆண் : ஆகாய பந்தலிலே
வானவில்லு மாலை கட்டி
அழகான அம்புலிக்கு ஆரஞ்சு
கலர் அடிச்சி நிலாவுக்கும்
சூரியனுக்கும் சிந்து
முடிச்சிடுவோம்

ஆண் : பாலைவன தோட்டத்தில்
பலவிதமா பூ வளர்ப்பேன் பூவாச
வார்த்தைகளை கவிதையாக நான்
தொடுப்பேன் குயிலெல்லாம்
கூட்டிவந்து கோரஸ் பாட வைப்பேன்

பெண் : தலை கிறுக்கு
பிடிச்சிருக்கு அட உனக்கு
போடா போ

குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)

ஆண் : சகியே
போகாதே போகாதே

ஆண் : காற்றாக வருவேனே
ஜன்னல்களை மூடாதே மழையாக
பொழிவேனே மரக்குடையை தேடாதே
கடன்காரன் அல்ல பெண்ணே காதல்
காரன் நான்

ஆண் : சிறகாக வருவேனே
ஆகாயம் மறைக்காதே சுகமாக
வருவேனே சூரியனா எரிக்காதே
இதயத்தை மாற்றி கொள்வோம்
காதல் ஆணைப்படி

பெண் : தலை கிறுக்கு
பிடிச்சிருக்கு அட உனக்கு
போடா போ

குழு : { ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ
சிண்ட்ரெல்லா
குழு : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஓஓஓ
ஆண் : நீ தென்றலா
தென்றலா பேசும்
தென்றலா } (2)

ஆண் : சகியே
போகாதே போகாதே

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

சாகியே போகாதே போகாதே தேடல் சொற்கள்:
சாகியே போகாதே போகாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாகியே போகாதே போகாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாகியே போகாதே போகாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாகியே போகாதே போகாதே பாட்டு
சாகியே போகாதே போகாதே ஐடியூன்ஸ், சாகியே போகாதே போகாதே tamil2lyrics
கிங் சாகியே போகாதே போகாதே
சாகியே போகாதே போகாதே பாட்டு வரிகள்
சாகியே போகாதே போகாதே படத்தின் பேர்
சாகியே போகாதே போகாதே ரிங்டோன்
சாகியே போகாதே போகாதே வரிகள்
பாடல் சாகியே போகாதே போகாதே
தினா சாகியே போகாதே போகாதே