குளு குளு கட்ரே

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு & குழு
இசையமைப்பாளர்: தினா
படம்: கிங்

இந்த பாடலை பற்றி :
கிங் படத்திலிருந்து குளு குளு கட்ரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு & குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.குளு குளு கட்ரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிங் படத்தின் குளு குளு கட்ரே பாடலின் வரிகள்

பாடகர்கள் : திப்பு & குழு

இசையமைப்பாளர் : தினா

குழு : குழு குழு காற்றே
குலவ போடுங்க முத்து
முத்து கொலுசே ஜதியில்
சேருங்க சின்ன சின்ன
சிரிப்பே சிந்து பாடுங்க
நாளும் மனசுக்குள் மழையும்
சாரல் அடிக்க நினைவுகள்
எழுந்து குடைகள் பிடிக்க
ஆனந்த வாசல் கதவு
திறக்காதா

ஆண் : ஆஆ ஆஆ தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி
பறக்குது எதனாலே எதனாலே
விட்டு போன உறவுகள்
வீட்டுக்குள்ளே பூத்திருச்சு
அதனாலே அதனாலே

ஆண் : பூமி எல்லாம் பந்தல்
போட்டு தானம் செய்வோமா
பூவுக்கு எல்லாம் வாசம் தந்து
வள்ளல் ஆவோமா ஆ ஆ
வள்ளல் ஆவோமா

ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

ஆண் : சொந்தம் வந்து தீபம்
ஏற்றி இருள் விளக்க
வீட்டுக்குள்ளே சந்தோசங்கள்
சூடு பறக்க

ஆண் : வள்ளுவன கூட்டி
வந்து குறள் எழுது ரெண்டடியில்
சொந்தம் சொல்ல வார்த்தை ஏது

ஆண் : அய்யய்யோ பத்திக்கிச்சி
பத்திக்கிச்சி மல்ல மல்ல மல்லு
வேட்டி பத்திக்கிச்சு அய்யய்யோ
திட்டிகிச்சு திட்டிகிச்சு பல்லு
ரெண்டும் திட்டிகிச்சு திட்டிகிச்சு
இனி சோகம் எல்லாம்
வேண்டாமுன்னு சுட்டு போடு

ஆண் : தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம்
பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

விஷ்லிங் : …………………………….

ஆண் : வேடந்தாங்கல்
போல இந்த வீடும் ஆச்சு
ஏழு ஜென்மம் சேர்ந்து
வாழ கூடி ஆச்சு

ஆண் : பட்டாம்பூச்சி
கனவுகள் பழிச்சாச்சு
பத்து லட்சம் பூக்கள்
உள்ள பூத்தாச்சு

ஆண் : அய்யய்யோ சேத்துக்குள்ள
சேத்துக்குள்ள கூக்குர கோ கோ
கொக்கும் மீனும் சேர்ந்துக்கிச்சு
அய்யய்யோ ஊருக்கெல்லாம்
ஊருக்கெல்லாம் அதி அதி அதிசயம்
வந்திருச்சு அட கடவுள் வந்து திருஷ்டி
சுத்தி போட வேணும் போட வேணும்

ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

கிங் படத்தின் மற்ற பாடல்கள்

குளு குளு கட்ரே தேடல் சொற்கள்:
குளு குளு கட்ரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குளு குளு கட்ரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குளு குளு கட்ரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குளு குளு கட்ரே பாட்டு
குளு குளு கட்ரே ஐடியூன்ஸ், குளு குளு கட்ரே tamil2lyrics
கிங் குளு குளு கட்ரே
குளு குளு கட்ரே பாட்டு வரிகள்
குளு குளு கட்ரே படத்தின் பேர்
குளு குளு கட்ரே ரிங்டோன்
குளு குளு கட்ரே வரிகள்
பாடல் குளு குளு கட்ரே
தினா குளு குளு கட்ரே