பூம் பூம் பூதம்

This content is also available in: English

பாடகர்கள்: யாசின் நிசார்
இசையமைப்பாளர்: கே
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து பூம் பூம் பூதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாசின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.பூம் பூம் பூதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் பூம் பூம் பூதம் பாடலின் வரிகள்

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : கே

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும் உன்னை மிஞ்ச
யாரும் இல்லை என்றே
சொல்லி ஆட்டம் போடும்
ஹா ஹா ஹா ஹா ஹா

குழு : துருருரு ரூ
ரூ துரு துருருரு ரூ
ரூ துருருரு ரூ ரூ துரு
துருருரு ரூ ரூ

ஆண் : வேர்ல்ட்டு பேமஸ்
ஆன ஜேம்ஸ் பாண்டே
கோட்டு சூட்டு போட்ட
ஸ்பை தான் டா

ஆண் : நம்ம நாரதரை
பாத்தாக்கா போட்டு
கொடுப்பதில் கிங்
தான் டா

ஆண் : எங்கே இல்ல
இந்த உள்வேலை சும்மா
பூந்து ஆட்டம் போடு
தப்பில்லை

ஆண் : போட்டு
கொடுத்தாலும்
போரில் வெல்லும்
சூட்சமமே

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும்

ஆண் : உந்தன் நிழல்
கூட ஓர்நாளில் உன்னை
காட்டி தரும் பகையாளி
எங்கும் நிரந்தரம் தேடாதே
எல்லாம் சந்தர்ப்பத்தில் கூட்டாளி

ஆண் : உன்னை பற்றி
மட்டும் நீ யோசி வேறு
எண்ணம் கண்ணை குத்தும்
குண்டூசி

ஆண் : ஊரே தூசிக்குள்ள
உன்னை ஏன் நீ சுத்தம்
செய்ய

ஆண் : பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம்
மண்டைக்குள்ளே கூச்சல்
போடும் உன்னை மிஞ்ச
யாரும் இல்லை என்றே
சொல்லி ஆட்டம் போடும்
போடும் பூதம்

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

பூம் பூம் பூதம் தேடல் சொற்கள்:
பூம் பூம் பூதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூம் பூம் பூதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூம் பூம் பூதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூம் பூம் பூதம் பாட்டு
பூம் பூம் பூதம் ஐடியூன்ஸ், பூம் பூம் பூதம் tamil2lyrics
கிருமி பூம் பூம் பூதம்
பூம் பூம் பூதம் பாட்டு வரிகள்
பூம் பூம் பூதம் படத்தின் பேர்
பூம் பூம் பூதம் ரிங்டோன்
பூம் பூம் பூதம் வரிகள்
பாடல் பூம் பூம் பூதம்
கே பூம் பூம் பூதம்