நா பறக்கா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: கிருஷ்ண குமார்
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து நா பறக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ண குமார்.நா பறக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் நா பறக்கா பாடலின் வரிகள்

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க

குழு : தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி

ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க

ஆண் : ஊரே திரும்பி
என்ன மட்டும்
பாத்து வியக்கணும்
சூடம் கொழுத்தி
தினம் தினம்
திஷ்டி கழிக்கணும்

ஆண் : பாத விரியுதே
பல்பு தானா எரியுதே
வாழ்க்கை புரியுதே
வாழும் நேக்கு தெரியுதே

ஆண் : நான் தத்தி இல்ல
கெத்துகே தத்து புள்ள

ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க

குழு : தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

நா பறக்கா தேடல் சொற்கள்:
நா பறக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நா பறக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நா பறக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நா பறக்கா பாட்டு
நா பறக்கா ஐடியூன்ஸ், நா பறக்கா tamil2lyrics
கிருமி நா பறக்கா
நா பறக்கா பாட்டு வரிகள்
நா பறக்கா படத்தின் பேர்
நா பறக்கா ரிங்டோன்
நா பறக்கா வரிகள்
பாடல் நா பறக்கா
கிருஷ்ண குமார் நா பறக்கா