ஓசி சோறு

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: கே
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து ஓசி சோறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.ஓசி சோறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் ஓசி சோறு பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

ஆண் : லைப் நல்லாவும்
இல்லாம டல்லாவும் இல்லாம
டபாய்க்குது ஒன்னும் பீத்திக்க
இல்லாம இன்னாத்த நா பாட
போரா கீது

ஆண் : ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல

குழு : ……………………..

ஆண் : எட்டு காலு பூச்சி
ஒன்னு ஒட்டு மீசை
வச்சுக்கின்னு பிஸ்தாவாட்டம்
பீட்டர் உட்ட மெர்சல் ஆவாத

ஆண் : ஓகே வா

ஆண் : காலை வாரி
விட்டுக்கின்னு மேல
ஏறி போற கண்ணு
காக்கா ஓட டஷ தின்னு
டென்ஷன் ஆவாத

ஆண் : தேயாத வீனா
இன்னும் தோடா உன்
சாப்டே டீயும் பண்ணும்
உன் ரூட்டுல ட்ராவல்
பண்ணு லேசா நீ சாஞ்சாலும்
வாயில மண்ணு

ஆண் : ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

ஆண் : நயன்தாரா கூட
நின்னு செல்பி ஒன்னு
எடுத்துகின்னு ஆயா
போடும் சீன் கூட வைரல்
ஆவுது

ஆண் : நாய போல
அலைஞ்சுக்கின்னு
பாலோ பண்ணு
திரிஞ்சிக்கின்னு பந்தா
பண்ணும் காதல்
எல்லாம் காணா போவுது

ஆண் : அசால்ட்டு வேர்ல்ட்
இது ஆரஞ்சா சுர்ருன்னு
காண்டாவுது ஃபிரியா விடு
ஃபிரியா விடு பீலிங் கொட்டாம
டான்ஸ்ச போடு

ஆண் : ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல

ஆண் : காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல
ஆஆ ஆஆ

ஆண் : ஓகே வா இப்படி
தான் பாடணும் போல
இருக்குது

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

ஓசி சோறு தேடல் சொற்கள்:
ஓசி சோறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓசி சோறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓசி சோறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓசி சோறு பாட்டு
ஓசி சோறு ஐடியூன்ஸ், ஓசி சோறு tamil2lyrics
கிருமி ஓசி சோறு
ஓசி சோறு பாட்டு வரிகள்
ஓசி சோறு படத்தின் பேர்
ஓசி சோறு ரிங்டோன்
ஓசி சோறு வரிகள்
பாடல் ஓசி சோறு
கே ஓசி சோறு