ஓராயிரம் ஓட்டைகள்

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ண குமார்
இசையமைப்பாளர்: கிருஷ்ண குமார்
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து ஓராயிரம் ஓட்டைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ண குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ண குமார்.ஓராயிரம் ஓட்டைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் ஓராயிரம் ஓட்டைகள் பாடலின் வரிகள்

பாடகர் : கிருஷ்ண குமார்

இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : தூக்கங்களை தின்று உன்
கண் ரெண்டும் வீங்கும்
தாக்காமலே தாக்கிடும்
பிம்பங்கள் தோன்றும்

ஆண் : உன் பார்வையில் உலகமே
பேய் வாழும் கூடு
பேர் அச்சமே பெருகிட
காடாகும் வீடு
உன் வீட்டிலேயே அலைகிறாய்
நீ வெறுமையோடு

ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள்
உன் கப்பலில்
போய் சேருமா
மூழ்காமல்

ஆண் : வாழ்வே திகிலா
வானம் துகளா
நரக……நகலா

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

ஓராயிரம் ஓட்டைகள் தேடல் சொற்கள்:
ஓராயிரம் ஓட்டைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓராயிரம் ஓட்டைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓராயிரம் ஓட்டைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓராயிரம் ஓட்டைகள் பாட்டு
ஓராயிரம் ஓட்டைகள் ஐடியூன்ஸ், ஓராயிரம் ஓட்டைகள் tamil2lyrics
கிருமி ஓராயிரம் ஓட்டைகள்
ஓராயிரம் ஓட்டைகள் பாட்டு வரிகள்
ஓராயிரம் ஓட்டைகள் படத்தின் பேர்
ஓராயிரம் ஓட்டைகள் ரிங்டோன்
ஓராயிரம் ஓட்டைகள் வரிகள்
பாடல் ஓராயிரம் ஓட்டைகள்
கிருஷ்ண குமார் ஓராயிரம் ஓட்டைகள்