நாணல் பூவை

This content is also available in: English

பாடகர்கள்: ஜனனி எஸ்.வி,கே
இசையமைப்பாளர்: கே
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து நாணல் பூவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜனனி எஸ்.வி,கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.நாணல் பூவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் நாணல் பூவை பாடலின் வரிகள்

பாடகி : ஜனனி எஸ்.வி

பாடகர் : கே

இசையமைப்பாளர் : கே

பெண் : நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா

பெண் : மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற

பெண் : { நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா

பெண் : மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற } (3)

ஆண் : வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே

பெண் : ஹா ஹா
ஹா ஹா

ஆண் : முத்தம் கேட்டு
இதழ்கள் படியேற சத்தம்
போட்டு இதயம் தடுமாற

பெண் : வாடை காற்றில்
தேகம் குளிராக வா வா
என்னை போர்த்து அனலாக

ஆண் : { முத்தம் கேட்டு
இதழ்கள் படியேற சத்தம்
போட்டு இதயம் தடுமாற

பெண் : வாடை காற்றில்
தேகம் குளிராக வா வா
என்னை போர்த்து
அனலாக } (3)

ஆண் : தேனும் நீயும்
ஒன்றுதான் தேனில்
மூழ்கும் வண்டு நான்
பெண் : தீயும் நீயும்
ஒன்றுதான் தீயில்
ஒளிரும் தீபம் நான்

ஆண் : தேவை தீருமா
தேடல் தொடருமா

பெண் : { நாணல் பூவாய்
நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில்
இசைந்தடா

பெண் : மூன்றாம் பாலில்
மூழ்கி விளையாட யாக்கை
யுத்தம் மீண்டும் அரங்கேற } (3)

ஆண் : வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ வெல்வேனே
உலகை நொடியிலே
வீழ்ந்தேனே பூவின்
மடியிலே

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

நாணல் பூவை தேடல் சொற்கள்:
நாணல் பூவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாணல் பூவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாணல் பூவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாணல் பூவை பாட்டு
நாணல் பூவை ஐடியூன்ஸ், நாணல் பூவை tamil2lyrics
கிருமி நாணல் பூவை
நாணல் பூவை பாட்டு வரிகள்
நாணல் பூவை படத்தின் பேர்
நாணல் பூவை ரிங்டோன்
நாணல் பூவை வரிகள்
பாடல் நாணல் பூவை
கே நாணல் பூவை