வால் வீசும் வாழ்கை

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: கே
படம்: கிருமி

இந்த பாடலை பற்றி :
கிருமி படத்திலிருந்து வால் வீசும் வாழ்கை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வால் வீசும் வாழ்கை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிருமி படத்தின் வால் வீசும் வாழ்கை பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : கே

விஷ்லிங் : …………………..

ஆண் : வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை

ஆண் : உன் போக்கில்
போனால் ஊர் சீண்டாதே
உன்ன டான் போல காட்டி
கொண்டால் கை கால்
இருக்காதே

ஆண் : வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை

ஆண் : நீ போகும்
சாலை உன் பேரில்
இன்றே மாற எண்ணாதே
தொல்லை

ஆண் : உன் வேலை
மட்டும் செய்தாலே
உன் நாட்கள் அழகாகும்
நாளை

ஆண் : வேடிக்கை பார்த்து
வீணாய் திரிகின்றாய்
வேட்டை நாய் போலே
நாக்கை நீட்டி ஏனோ
அலைகின்றாய்

ஆண் : யார் இங்கே
என்ன செய்தாலும்
கண்கள் ரெண்டை
திரை போட்டு மூடு

ஆண் : டைம் கேட்டால்
யார்க்கும் சொல்லாதே
உன் டைம்ஐ சரி பார்த்து
ஓடு

ஆண் : நாய் வேஷம்
போடும் நாய் இங்கில்லை
வேஷம் போடாமல் மனிதன்
வாழ எங்கும் வழி இல்லை

ஆண் : வால் வீசும்
வாழ்க்கை நீ நிமிர்ந்தால்
தலை இல்லை நீ உன்னை
காக்க பணிந்தால் பிழை
இல்லை

ஆண் : உன் போக்கில்
போனால் ஊர் சீண்டாதே
இங்கே நீ உண்ணும் சோற்றில்
கூட உன் பேர் கிடையாதே

கிருமி படத்தின் மற்ற பாடல்கள்

வால் வீசும் வாழ்கை தேடல் சொற்கள்:
வால் வீசும் வாழ்கை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வால் வீசும் வாழ்கை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வால் வீசும் வாழ்கை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வால் வீசும் வாழ்கை பாட்டு
வால் வீசும் வாழ்கை ஐடியூன்ஸ், வால் வீசும் வாழ்கை tamil2lyrics
கிருமி வால் வீசும் வாழ்கை
வால் வீசும் வாழ்கை பாட்டு வரிகள்
வால் வீசும் வாழ்கை படத்தின் பேர்
வால் வீசும் வாழ்கை ரிங்டோன்
வால் வீசும் வாழ்கை வரிகள்
பாடல் வால் வீசும் வாழ்கை
கே வால் வீசும் வாழ்கை