ஐயயோ ஆனந்தமே

This content is also available in: English

பாடகர்கள்: ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து ஐயயோ ஆனந்தமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஐயயோ ஆனந்தமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் ஐயயோ ஆனந்தமே பாடலின் வரிகள்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஆண் : ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ… அய்யய்யய்யோ
அய்யய்யய்யோ…

ஆண் : உன்னை முதல்முறை
கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ள விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும்
எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்

ஆண் : கரை சேர நீயும்
கையில் ஏந்த வா உயிா்
காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

ஆண் : அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே

ஆண் : கண்கள் இருப்பது
உன்னை ரசித்திட என்று
சொல்ல பிறந்தேன் கைகள்
இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்

ஆண் : எதற்காக கால்கள்
கேள்வி கேட்கிறேன் துணை
சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளம் நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…..

ஆண் : அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஆண் : ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ…

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

ஐயயோ ஆனந்தமே தேடல் சொற்கள்:
ஐயயோ ஆனந்தமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஐயயோ ஆனந்தமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஐயயோ ஆனந்தமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஐயயோ ஆனந்தமே பாட்டு
ஐயயோ ஆனந்தமே ஐடியூன்ஸ், ஐயயோ ஆனந்தமே tamil2lyrics
கும்கி ஐயயோ ஆனந்தமே
ஐயயோ ஆனந்தமே பாட்டு வரிகள்
ஐயயோ ஆனந்தமே படத்தின் பேர்
ஐயயோ ஆனந்தமே ரிங்டோன்
ஐயயோ ஆனந்தமே வரிகள்
பாடல் ஐயயோ ஆனந்தமே
டி. இமான் ஐயயோ ஆனந்தமே