யெல்லா ஊரும்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல் மற்றும் டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து யெல்லா ஊரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல் மற்றும் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யெல்லா ஊரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் யெல்லா ஊரும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் டி. இமான்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தன னானன னானே…
தன னானன னானே
தன னானன னானே
தன னானே…

ஆண் : எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை ஓடுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

ஆண் : நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முளிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கொடுப்பது நீங்க மதிப்போமே

ஆண் : தந்தானானே… நானே நானே…நானே
தந்தானானே நானே னா…
தா னானே தானானே னா…

ஆண் : வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேலியில்லா காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

ஆண் : முங்கி குளிச்சிட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ ஒழிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொளைப்போமே

ஆண் : தாநானே னா நானே னா

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

யெல்லா ஊரும் தேடல் சொற்கள்:
யெல்லா ஊரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யெல்லா ஊரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யெல்லா ஊரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யெல்லா ஊரும் பாட்டு
யெல்லா ஊரும் ஐடியூன்ஸ், யெல்லா ஊரும் tamil2lyrics
கும்கி யெல்லா ஊரும்
யெல்லா ஊரும் பாட்டு வரிகள்
யெல்லா ஊரும் படத்தின் பேர்
யெல்லா ஊரும் ரிங்டோன்
யெல்லா ஊரும் வரிகள்
பாடல் யெல்லா ஊரும்
டி. இமான் யெல்லா ஊரும்