ஒண்ணும் புரியல

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து ஒண்ணும் புரியல என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒண்ணும் புரியல பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் ஒண்ணும் புரியல பாடலின் வரிகள்

பாடகா் : டி. இமான்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே

ஆண் : உச்சந்தலையில உள்ள
நரம்புல பத்து விரலுல தொட்ட
நொடியில சூடு ஏறுதே

ஆண் : நெத்திப் பொட்டுத்
தெறிக்குது விட்டு விட்டு
ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

ஆண் : மனம் புத்தித் தாவியே
தறிக் கெட்டு ஓடுது
உயிா் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே.. ஹே….ஹேஹே

ஆண் : ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே

ஆண் : …………………………

ஆண் : அலையிற பேயா
அவளது பாா்வை என்ன
தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு
என்ன வாட்டுது

ஆண் : அவளது திரு மேனி
வெறி கூட்டுது அவளிடம்
அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத
எண்ண தோணுது அவ
எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹே ஹே……………

ஆண் : ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே

ஆண் : …………………………

ஆண் : கதிா் அருவாளா
மனசையும் கீறி துண்டு
போடுறா என்ன துண்டு
போடுறா கலவர ஊரா
அவ உருமாாி குண்டு
போடுறா செல்ல
குண்டு போடுறா

ஆண் : விழியில பல நூறு
படம் காட்டுறா அறுவது
நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை
சுத்தியாடுது அவ எட்டி
போனதும் அட புத்தி மாறுது
ஹே ஹே.. ஏலேலே…

ஆண் : ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

ஒண்ணும் புரியல தேடல் சொற்கள்:
ஒண்ணும் புரியல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒண்ணும் புரியல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒண்ணும் புரியல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒண்ணும் புரியல பாட்டு
ஒண்ணும் புரியல ஐடியூன்ஸ், ஒண்ணும் புரியல tamil2lyrics
கும்கி ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல பாட்டு வரிகள்
ஒண்ணும் புரியல படத்தின் பேர்
ஒண்ணும் புரியல ரிங்டோன்
ஒண்ணும் புரியல வரிகள்
பாடல் ஒண்ணும் புரியல
டி. இமான் ஒண்ணும் புரியல