சொல்லிடலே அவ காதலா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து சொல்லிடலே அவ காதலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சொல்லிடலே அவ காதலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் சொல்லிடலே அவ காதலா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : சொல்லிட்டாளே அவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல

பெண் : எத்தனையோ சொல்லு
சொல்லாமலே உள்ளத்திலே
உண்டு என்பாா்களே சொல்லுறதில்
பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல

ஆண் : அவ சொன்ன
சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும்
யேதும் யேதும்…

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லிடலே அவ காதலா தேடல் சொற்கள்:
சொல்லிடலே அவ காதலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லிடலே அவ காதலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லிடலே அவ காதலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லிடலே அவ காதலா பாட்டு
சொல்லிடலே அவ காதலா ஐடியூன்ஸ், சொல்லிடலே அவ காதலா tamil2lyrics
கும்கி சொல்லிடலே அவ காதலா
சொல்லிடலே அவ காதலா பாட்டு வரிகள்
சொல்லிடலே அவ காதலா படத்தின் பேர்
சொல்லிடலே அவ காதலா ரிங்டோன்
சொல்லிடலே அவ காதலா வரிகள்
பாடல் சொல்லிடலே அவ காதலா
டி. இமான் சொல்லிடலே அவ காதலா