நீ யெப்போ புள்ள

This content is also available in: English

பாடகர்கள்: அல்போன்ஸ் ஜோசப்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து நீ யெப்போ புள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் அல்போன்ஸ் ஜோசப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நீ யெப்போ புள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் நீ யெப்போ புள்ள பாடலின் வரிகள்

பாடகா் : அல்போன்ஸ் ஜோசப்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ……………………………………….

ஆண் : { நீ எப்போ புள்ள
சொல்ல போற தப்பென்ன
செஞ்சேன் தள்ளி போற } (2)

ஆண் : நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : ……………………………………….

ஆண் : பக்குவமா சோறாக்கி
பட்டினிய நீ போக்கி பெத்தவள
கண் முன்னே கொண்டு வந்த நேத்து

ஆண் : என்னாச்சு அந்த
பாசம் எதிலேயும் இல்ல
வேசம் என் மேல என்ன
பூவே ரோசம்

ஆண் : முள்ளாச்சே முல்லை
வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம்

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : ……………………………………….

ஆண் : வெள்ளி நிலா
வானோட வெத்தலையும்
வாயோட என் உலகம்
உன்னோட என்று இருந்தேனே

ஆண் : யம்மாடி என்ன
சொல்ல அன்பாலே வந்த
தொல்ல உன் மேலே தப்பே
இல்ல இல்ல

ஆண் : என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே
இப்ப மெல்ல மெல்ல

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

நீ யெப்போ புள்ள தேடல் சொற்கள்:
நீ யெப்போ புள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ யெப்போ புள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ யெப்போ புள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ யெப்போ புள்ள பாட்டு
நீ யெப்போ புள்ள ஐடியூன்ஸ், நீ யெப்போ புள்ள tamil2lyrics
கும்கி நீ யெப்போ புள்ள
நீ யெப்போ புள்ள பாட்டு வரிகள்
நீ யெப்போ புள்ள படத்தின் பேர்
நீ யெப்போ புள்ள ரிங்டோன்
நீ யெப்போ புள்ள வரிகள்
பாடல் நீ யெப்போ புள்ள
டி. இமான் நீ யெப்போ புள்ள