சோய் சோய்

This content is also available in: English

பாடகர்கள்: மகிழினி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கும்கி

இந்த பாடலை பற்றி :
கும்கி படத்திலிருந்து சோய் சோய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகிழினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சோய் சோய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கும்கி படத்தின் சோய் சோய் பாடலின் வரிகள்

பாடகி : மகிழினி

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ……………………………..

பெண் : சொய் சொய்
சொய் சொய்

பெண் : கையளவு
நெஞ்சத்தில கடல்அளவு
ஆச மச்சான் அளவு ஏதும்
இல்ல அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்

பெண் : வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்

ஆண் : ………………………………

பெண் : ஏடலவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அதுதான்
ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே அதுவே
போதும் மச்சான்

பெண் : நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல அதுதான்
நேசம் மச்சான் நாம மாண்டு
போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்

பெண் : கையளவு நெஞ்சத்தில
கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான்
காதல் மச்சான் நாம காணும்
எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய் சொய் சொய்
சொய் சொய்

கும்கி படத்தின் மற்ற பாடல்கள்

சோய் சோய் தேடல் சொற்கள்:
சோய் சோய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோய் சோய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோய் சோய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோய் சோய் பாட்டு
சோய் சோய் ஐடியூன்ஸ், சோய் சோய் tamil2lyrics
கும்கி சோய் சோய்
சோய் சோய் பாட்டு வரிகள்
சோய் சோய் படத்தின் பேர்
சோய் சோய் ரிங்டோன்
சோய் சோய் வரிகள்
பாடல் சோய் சோய்
டி. இமான் சோய் சோய்