அன்புள்ள மான் விழியே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து அன்புள்ள மான் விழியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அன்புள்ள மான் விழியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் அன்புள்ள மான் விழியே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்

ஆண் : { நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே } (2)

ஆண் : இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ

ஆண் : வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ

ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : { நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால் } (2)

பெண் : இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா

பெண் : வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா

பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்

ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் : உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்

ஆண் : பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா

ஆண் & பெண் : ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது

ஆண் : அன்புள்ள மான்விழியே

பெண் : ஆசையில் ஓர் கடிதம்

ஆண் : அதை கைகளில் எழுதவில்லை

பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

அன்புள்ள மான் விழியே தேடல் சொற்கள்:
அன்புள்ள மான் விழியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்புள்ள மான் விழியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்புள்ள மான் விழியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்புள்ள மான் விழியே பாட்டு
அன்புள்ள மான் விழியே ஐடியூன்ஸ், அன்புள்ள மான் விழியே tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் அன்புள்ள மான் விழியே
அன்புள்ள மான் விழியே பாட்டு வரிகள்
அன்புள்ள மான் விழியே படத்தின் பேர்
அன்புள்ள மான் விழியே ரிங்டோன்
அன்புள்ள மான் விழியே வரிகள்
பாடல் அன்புள்ள மான் விழியே
எம்.எஸ். விஸ்வநாதன் அன்புள்ள மான் விழியே