நான் நந்திரி தீர்க்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எம்.எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து நான் நந்திரி தீர்க்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எம்.எஸ். விஸ்வநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் நந்திரி தீர்க்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் நான் நந்திரி தீர்க்கிறேன் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எம்.எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஹா
ஆஹா ஹா…..

பெண் : { நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு } (2)

பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன

ஆண் : ……………………….

பெண் : ஆஹா
ஆஆஆ ஹா…..
ஆண் : ஆஹா
ஆஆஆ ஹா…..

பெண் : ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
ஆண் : ஆஹா ஹா
ஹ்ம்ம் லலலல

பெண் : ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்

பெண் : செவ் இதழ்
பூத்த அழகில் நெஞ்சம்
உருகட்டுமே ஒவ்வொரு
நாளும் தலைவன் கொஞ்சம்
பருகட்டுமே

பெண் : பருகும் அந்த
வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்

பெண் : நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு

பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன

ஆண் & பெண் : ……………………….

பெண் : ஒரு தங்க சிலை
என்று நான் இருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்

பெண் : இத்தனை காலம்
இருந்தேன் இனி
தனிமையில்லை எப்படி
வாழ்ந்த போதும் இந்த
இனிமை இல்லை

பெண் : முதல் நாள்
ஒரு பார்வையில்
வரவழைத்தாய் அன்று
மறுநாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்

பெண் : நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு

பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன

ஆண் & பெண் : ……………………….

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

நான் நந்திரி தீர்க்கிறேன் தேடல் சொற்கள்:
நான் நந்திரி தீர்க்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் நந்திரி தீர்க்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் நந்திரி தீர்க்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் நந்திரி தீர்க்கிறேன் பாட்டு
நான் நந்திரி தீர்க்கிறேன் ஐடியூன்ஸ், நான் நந்திரி தீர்க்கிறேன் tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் நான் நந்திரி தீர்க்கிறேன்
நான் நந்திரி தீர்க்கிறேன் பாட்டு வரிகள்
நான் நந்திரி தீர்க்கிறேன் படத்தின் பேர்
நான் நந்திரி தீர்க்கிறேன் ரிங்டோன்
நான் நந்திரி தீர்க்கிறேன் வரிகள்
பாடல் நான் நந்திரி தீர்க்கிறேன்
எம்.எஸ். விஸ்வநாதன் நான் நந்திரி தீர்க்கிறேன்