கோழி ஒரு கூட்டிலே

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து கோழி ஒரு கூட்டிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எஸ். ராஜேஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கோழி ஒரு கூட்டிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் கோழி ஒரு கூட்டிலே பாடலின் வரிகள்

பாடகி : எம்.எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே } (2)

பெண் : { பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது } (2)

பெண் : { பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது } (2)

பெண் : { தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா } (2)

பெண் : தனி தனியா
பிரிஞ்சிருக்க எங்களாலே
முடியுமா எங்களாலே
முடியுமா

பெண் : கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பெண் : { அடுத்த வீட்டு
பாப்பா இப்போ அம்மா
அப்பா மடியிலே } (2)

பெண் : { அதிர்ஷ்டமில்லா
பொண்ணுக்குத்தான் சேர்த்து
பார்க்க முடியலே } (2)

பெண் : { அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே } (2)

பெண் : அங்கும் இங்கும்
சேர்த்து வைக்க எங்களுக்கும்
வயசிலே உங்களுக்கும் மனசிலே

பெண் : கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

கோழி ஒரு கூட்டிலே தேடல் சொற்கள்:
கோழி ஒரு கூட்டிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோழி ஒரு கூட்டிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோழி ஒரு கூட்டிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோழி ஒரு கூட்டிலே பாட்டு
கோழி ஒரு கூட்டிலே ஐடியூன்ஸ், கோழி ஒரு கூட்டிலே tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் கோழி ஒரு கூட்டிலே
கோழி ஒரு கூட்டிலே பாட்டு வரிகள்
கோழி ஒரு கூட்டிலே படத்தின் பேர்
கோழி ஒரு கூட்டிலே ரிங்டோன்
கோழி ஒரு கூட்டிலே வரிகள்
பாடல் கோழி ஒரு கூட்டிலே
எம்.எஸ். விஸ்வநாதன் கோழி ஒரு கூட்டிலே