என்ன வேகம் நில்லு

This content is also available in: English

பாடகர்கள்: எ.எல். ராகவன்,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து என்ன வேகம் நில்லு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.எல். ராகவன்,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.என்ன வேகம் நில்லு பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் என்ன வேகம் நில்லு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எ.எல். ராகவன், டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………….

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா

குழு : டுறுடுறுறு ஆஹாஹா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………………

ஆண் : நாணம் என்பதென்ன
குழு : என்ன
நீயும் பார்த்ததில்லை
குழு : இல்லை
உன்னை பார்த்த பின்னே
குழு : பின்னே
நானும் பார்த்ததில்லை

குழு : …………………………………..

ஆண் : கடவுள் என்ன செய்வான்
குழு : செய்வான்
பெண்ணை படைத்து நின்றான்
குழு : நின்றான்
பெண்ணை படைத்து பின்னே
குழு : பின்னே
கண்ணை மூடி கொண்டான்

குழு : ……………………………….

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
குழு : டுறுடுறுறு பாமா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

ஆண் : அன்னம்
போன்ற வாக்கிங்
குழு : வாக்கிங்
ஹல்வா
போன்ற டாக்கிங்
குழு : டாக்கிங்
போலி இந்த காலேஜ்
குழு : காலேஜ்
எப்போ உங்கள் மேரேஜ்

குழு : ……………………….

ஆண் : பாவை
இன்று சொன்ன
குழு : சொன்ன
பாடம் என்பதென்ன
குழு : என்ன
கண்ணால் சொல்ல
வேண்டும்
குழு : வேண்டும்
தன்னால் புரிய வேண்டும்

குழு : …………………………

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
குழு : டுறுடுறுறு பாமா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………………..

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

என்ன வேகம் நில்லு தேடல் சொற்கள்:
என்ன வேகம் நில்லு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன வேகம் நில்லு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன வேகம் நில்லு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன வேகம் நில்லு பாட்டு
என்ன வேகம் நில்லு ஐடியூன்ஸ், என்ன வேகம் நில்லு tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் என்ன வேகம் நில்லு
என்ன வேகம் நில்லு பாட்டு வரிகள்
என்ன வேகம் நில்லு படத்தின் பேர்
என்ன வேகம் நில்லு ரிங்டோன்
என்ன வேகம் நில்லு வரிகள்
பாடல் என்ன வேகம் நில்லு
எம்.எஸ். விஸ்வநாதன் என்ன வேகம் நில்லு