குழந்தையும் தெய்வமும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து குழந்தையும் தெய்வமும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.குழந்தையும் தெய்வமும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் குழந்தையும் தெய்வமும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று } (2)

பெண் : { நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிறந்து வந்த
போது நெஞ்சம்
திறந்திருந்தது } (2)

பெண் : { அந்த பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடி இருந்தது } (2)

பெண் : { வயது வந்த
பிறகு நெஞ்சில்
மயக்கம் வந்தது } (2)

பெண் : { அங்கு வாழ்ந்திருந்த
தெய்வம் கொஞ்சம்
விலகி சென்றது } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { உச்சி வெயில்
சூரியனை மேகம்
மூடுது } (2)

பெண் : { நம் உள்ளம்
என்னும் சூரியனை
கோபம் மூடுது } (2)

பெண் : { காற்று வந்தால்
மறுபடியும் மேகம்
ஓடுது } (2)

பெண் : { பேசி கலந்து
விட்டால் கோபம் மாறி
நேசம் ஆகுது } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிள்ளைகளாய்
இருந்தவர் தான் பெரியவர்
ஆனார் } (2)

பெண் : { அந்த பெரியவர்கள்
கோபத்தினால் சிறியவர்
ஆனார் } (2)

பெண் : { கள்ளமில்லா
உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம் } (2)

பெண் : { என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்கள்
ஆனார் } (2)

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பெண் : நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று

பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

குழந்தையும் தெய்வமும் தேடல் சொற்கள்:
குழந்தையும் தெய்வமும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குழந்தையும் தெய்வமும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குழந்தையும் தெய்வமும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குழந்தையும் தெய்வமும் பாட்டு
குழந்தையும் தெய்வமும் ஐடியூன்ஸ், குழந்தையும் தெய்வமும் tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் குழந்தையும் தெய்வமும்
குழந்தையும் தெய்வமும் பாட்டு வரிகள்
குழந்தையும் தெய்வமும் படத்தின் பேர்
குழந்தையும் தெய்வமும் ரிங்டோன்
குழந்தையும் தெய்வமும் வரிகள்
பாடல் குழந்தையும் தெய்வமும்
எம்.எஸ். விஸ்வநாதன் குழந்தையும் தெய்வமும்