பழமுதிர் சோலையிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குழந்தையும் தெய்வமும்

இந்த பாடலை பற்றி :
குழந்தையும் தெய்வமும் படத்திலிருந்து பழமுதிர் சோலையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பழமுதிர் சோலையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குழந்தையும் தெய்வமும் படத்தின் பழமுதிர் சோலையிலே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பழமுதிர்
சோலையிலே பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

பெண் : பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

பெண் : அவன் அழகு
திருமுகத்தில் இழையும்
நகை எடுத்து ஆரம்பம்
சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி
தோழி

பெண் : பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

பெண் : கன்னி விழி
வேலை கண்ட வடிவேலன்
வடிவேலன் கன்னி விழி
வேலை கண்ட வடிவேலன்
தன்னை மறந்தானடி நானும்
தஞ்சம் புகுந்தேனடி தோழி
தஞ்சம் புகுந்தேனடி

பெண் : வள்ளி குறம்
மாது பள்ளி வரும் போது
வள்ளி குறம் மாது பள்ளி
வரும் போது சொன்ன கதை
தானடி நானும் சொல்ல
புகுந்தேனடி தோழி சொல்ல
புகுந்தேனடி தோழி

பெண் : பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

பெண் : { ஆறு முக
வேலன் ஆசை மனதோடு
ஏறு மயிலாக மாறி
வருவேனோ } (2)

பெண் : வண்ண மலரும்
கன்னி இதழும் தந்த உறவு
என்ன பெறுமோ நிலவிலே
அருகிலே உறவிலே நெருங்கி
நெருங்கி மயங்குமோ

பெண் : பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

பெண் : அவன் அழகு
திருமுகத்தில் இழையும்
நகை எடுத்து ஆரம்பம்
சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி
தோழி

பெண் : பழமுதிர்
சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி

குழந்தையும் தெய்வமும் படத்தின் மற்ற பாடல்கள்

பழமுதிர் சோலையிலே தேடல் சொற்கள்:
பழமுதிர் சோலையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பழமுதிர் சோலையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பழமுதிர் சோலையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பழமுதிர் சோலையிலே பாட்டு
பழமுதிர் சோலையிலே ஐடியூன்ஸ், பழமுதிர் சோலையிலே tamil2lyrics
குழந்தையும் தெய்வமும் பழமுதிர் சோலையிலே
பழமுதிர் சோலையிலே பாட்டு வரிகள்
பழமுதிர் சோலையிலே படத்தின் பேர்
பழமுதிர் சோலையிலே ரிங்டோன்
பழமுதிர் சோலையிலே வரிகள்
பாடல் பழமுதிர் சோலையிலே
எம்.எஸ். விஸ்வநாதன் பழமுதிர் சோலையிலே