டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு

This content is also available in: English

பாடகர்கள்: நிவாஸ் , கல்பனா ராகவேந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிவாஸ் , கல்பனா ராகவேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு பாடலின் வரிகள்

ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம
பெண் : நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுல நான்
குடியிருந்திடத் தான்
என தெரியுதடா ஆஅ…..ஆஆ…..
ஆண் : ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ…..
ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் : ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அட காப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் : ஹோய் நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் : ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் : அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால
பெண் : கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ஆஅ….ஆ….
ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ……
ஆண் : ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
பெண் : பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற….
ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் : ஹே ஹே ஏ….ஏ….ஏ…..ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹே ஹே ஹேஹே ……………….ஏ……….

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு தேடல் சொற்கள்:
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு பாட்டு
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு ஐடியூன்ஸ், டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு tamil2lyrics
மான் கராத்தே டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு பாட்டு வரிகள்
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு படத்தின் பேர்
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு ரிங்டோன்
டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு வரிகள்
பாடல் டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு
அனிருத் ரவிசந்தர் டார்லிங் டம்பாக்கு மறுபதிப்பு