உன் விழிகளில் விழுந்த

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி ஹாசன்,அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து உன் விழிகளில் விழுந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி ஹாசன்,அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.உன் விழிகளில் விழுந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் உன் விழிகளில் விழுந்த பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

ஆண் : காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே

பெண் : உன் கை விரல்
தீண்டி சென்றாலே என்
இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப
மாட்டேனே அன்பே
ஆண் : அன்பே அன்பே
அன்பே அழகான இந்த
காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண் : உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஆண் : ஓ ஓ ஓ

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
பெண் : நான் உன்ன ரசிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே

ஆண் : { உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

பெண் : உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே அன்பே } (2)

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

உன் விழிகளில் விழுந்த தேடல் சொற்கள்:
உன் விழிகளில் விழுந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் விழிகளில் விழுந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் விழிகளில் விழுந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் விழிகளில் விழுந்த பாட்டு
உன் விழிகளில் விழுந்த ஐடியூன்ஸ், உன் விழிகளில் விழுந்த tamil2lyrics
மான் கராத்தே உன் விழிகளில் விழுந்த
உன் விழிகளில் விழுந்த பாட்டு வரிகள்
உன் விழிகளில் விழுந்த படத்தின் பேர்
உன் விழிகளில் விழுந்த ரிங்டோன்
உன் விழிகளில் விழுந்த வரிகள்
பாடல் உன் விழிகளில் விழுந்த
அனிருத் ரவிச்சந்தர் உன் விழிகளில் விழுந்த