ராயபுரம் பீட்டர்

This content is also available in: English

பாடகர்கள்: சிவகார்த்திகேயன், அனிருத் ரவிசந்தர்
, பறவை முனியம்மா
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து ராயபுரம் பீட்டர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிவகார்த்திகேயன், அனிருத் ரவிசந்தர்
, பறவை முனியம்மா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.ராயபுரம் பீட்டர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் ராயபுரம் பீட்டர் பாடலின் வரிகள்

ஆண் : ஏ பீட்டரு
டோமாறி கேப்மாறி
கைத கசுமாலம்
………………………
எங்கட அவன்
எங்கட அவன் எங்கட அவன்
குழு : ஹேய் ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு
பெண் : ஹேய் சவுண்ட ஏத்துபா
குழு : ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்
ஆண் : பீட்டரு…….
ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே
ஆண் : ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே
ஆமா
ஆண் : ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
குழு : ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு
குழு : ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு
குழு : ஒரே டைம்ல
ரெண்டு மாங்கா
அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு
ஆண் : இன்னும் கொஞ்சம்
பில்ட் அப் பண்ணு
குழு : பல்பு வாங்கி பல்பு வாங்கி
ஆயிபுட்டான் ஜோக்கரு
ஆண் : ஹ்ம்ம்கும்ம் இத கேளு
ஆண் : ஹே ஸ்கூல் தேவை இல்ல
காலேஜ் தேவை இல்ல
பாடம் கத்து தர
லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே
காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும்
நட்பு மட்டும் போதுமே
ஆண் : மப்பும் தேவை இல்ல
கிளப்பும் தேவை இல்ல
குத்தும் கானா பாட்டும்
கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே
தம்மு வேணாமே
லவ்வு பண்ண
ஒரு பொண்ணு மட்டும் போதுமே
ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே
ஆண் : ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
விசில் : …………………………..
ஆண் : ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே
ஆண் : நான் ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ஆண் : ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
பெண் : ஆ எறங்கு ஆ எறங்கு
ஆ எறங்கு ஆ எறங்கு
ஆண் : ஆயா எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
பெண் : ஹேய் குத்து ஹேய் குத்து
ஹேய் குத்து ஹேய் குத்து
ஏ கொல குத்து மரண குத்து
கொல குத்து மரண குத்து
குழு : ஹே ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு
ஆண் : நான் ராயபுரம் பீட்டரு
ரவுசு என் மேட்டரு
குழு : ஏ வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
ஆண் : அட பசங்கனாலே கெத்துதானே பா
பெண் : குத்து குத்து குத்து குத்து
கும்மாங்குத்து
ஆண் : ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
பெண் : ராயபுரம் பீட்டரு
ஹாஹாஹாஹா சோக்கு மா
ஒகே பாய்

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

ராயபுரம் பீட்டர் தேடல் சொற்கள்:
ராயபுரம் பீட்டர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராயபுரம் பீட்டர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராயபுரம் பீட்டர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராயபுரம் பீட்டர் பாட்டு
ராயபுரம் பீட்டர் ஐடியூன்ஸ், ராயபுரம் பீட்டர் tamil2lyrics
மான் கராத்தே ராயபுரம் பீட்டர்
ராயபுரம் பீட்டர் பாட்டு வரிகள்
ராயபுரம் பீட்டர் படத்தின் பேர்
ராயபுரம் பீட்டர் ரிங்டோன்
ராயபுரம் பீட்டர் வரிகள்
பாடல் ராயபுரம் பீட்டர்
அனிருத் ரவிசந்தர் ராயபுரம் பீட்டர்