டார்லிங் டம்பாக்கு

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா,அனிருத் ரவிச்சந்தர்,பென்னி டயல்,நிவாஸ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து டார்லிங் டம்பாக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா,அனிருத் ரவிச்சந்தர்,பென்னி டயல்,நிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.டார்லிங் டம்பாக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் டார்லிங் டம்பாக்கு பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பென்னி டயல், நிவாஸ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங்
டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா

பெண் : பாவி பயலே
இவ உயிர் மூச்சுல
கடை போடனு ஓயாம
ஆவி புகையா இவ அடி
நெஞ்சுல விளையாடுற
போகாம

பெண் : நான் புவியலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா உன்
நிழலுலதான் நான்
குடியிருந்திடத் தான்
ஏன் தெரியுதடா

ஆண் : ஆத்தாடி தலகாலு
புரியாம பாா்த்தேனே உன
நானும் தயங்காம காத்தோட
காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம……..

ஆண் : { டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங்
டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா } (2)

பெண் : கோடி ஜென்மம்
எடுத்தாலும் ஒன்னு சேரும்
வரம் கேப்பேன் நான் ஓ ஓ
ஓ ஓ

ஆண் : ஊரு கண்ணு
படுமேன்னு உசுரோடு
அடகாப்பேன் நா
நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன
பாப்பேன் நா

ஆண் : கோடை வெயில்
அடிச்சாலும் உடல் வேர்க்க
விடமாட்டேன் நா அந்த
வானம் வற்றும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்ன காதல் செஞ்சிடுவே
தன்னால

பெண் : கண்ணில் காட்சி
உள்ள வர கண்ணை மூடி
செல்லும் வரை உன்ன
காத்து வச்சிருப்ப
அன்பால

ஆண் : ஆத்தாடி தலகாலு
புரியாம பாா்த்தேனே உன
நானும் தயங்காம காத்தோட
காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம……..

ஆண் : ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு
ஜோடி நீயடி ராமனுக்கு
சீதை கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பெண் : பாவி பயலே
இவ பாவி பயலே
இவ பாவி பயலே
இவ உயிர் மூச்சுல
கடை போடுற

ஆண் : { டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங்
டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா } (2)

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

டார்லிங் டம்பாக்கு தேடல் சொற்கள்:
டார்லிங் டம்பாக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டார்லிங் டம்பாக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டார்லிங் டம்பாக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டார்லிங் டம்பாக்கு பாட்டு
டார்லிங் டம்பாக்கு ஐடியூன்ஸ், டார்லிங் டம்பாக்கு tamil2lyrics
மான் கராத்தே டார்லிங் டம்பாக்கு
டார்லிங் டம்பாக்கு பாட்டு வரிகள்
டார்லிங் டம்பாக்கு படத்தின் பேர்
டார்லிங் டம்பாக்கு ரிங்டோன்
டார்லிங் டம்பாக்கு வரிகள்
பாடல் டார்லிங் டம்பாக்கு
அனிருத் ரவிச்சந்தர் டார்லிங் டம்பாக்கு