டாஸ்மாக்கை திறக்கவும்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் , தேவா
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து டாஸ்மாக்கை திறக்கவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் , தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.டாஸ்மாக்கை திறக்கவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் டாஸ்மாக்கை திறக்கவும் பாடலின் வரிகள்

ஆண் : சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஏன் மா
ஆண் : சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஆமா
ஆண் : மனசே என் மனசே
என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி
ஆண் : மனசே என் மனசே
என் உசிரே என் உசிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி
ஆண் : ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு
ஏக் தோ தீன் சார் சார்
ஆண் : ஆமா…..ஆமா…..
ஆண் : அய்யயையோ அய்யயையோ யோ
டுபாக்கூரு பீட்டருடா
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா
சூப்பரான பிகரதான்
ஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்
ஆண் : அம்மம்மம்ம்மம்மா
பேச கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போவாமலே
ஆயிடுவான் பாஸ்சுமா
ஆண் : ஐடெக்சு மைய்ய போட்டு
அவன் மனச மாத்திட்டா
ஐநாக்சு தியேட்டர்ல
படத்த ஓட்டிட்ட
வால் இல்லா காத்தாடியா
வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாளு
தண்ணில மெதக்குறேன்
ஆண் : மை பில்டிங்கு
கொஞ்சம் ஸ்ட்ராங்குமா
ஆனா பேஸ்மென்ட்டு
ரொம்ப வீக்குமா
ஆண் : இல்ல இல்ல பில்டிங்கு
கொஞ்சம் வீக்குமா
ஆனா பேஸ்மென்ட்டு
ரொம்ப ஸ்ட்ராங்குமா
ஆண் : அட்றா
ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு
ஆண் : ஸ்டார்ட் ஸ்டார்ட்
ஸ்டார்ட் ஸ்டார்ட் மியூசிக்
ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ
நாதிர்னனா திரனானா
செய்யலாமா கம் டு மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
ஆண் : அட்றா
ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ
நாதிர்னனா திரனானா
செய்யலாமா கம் டு மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
ஆண் : அய்யய்யோ
ஓபன் த டாஸ்மாக்
ஓ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக்
ஹேய் டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா
ப்ளீஸ் ஓபென்னு ஆல் டைம்மு மா
ஏக் தோ தீன் சார் சார்
ஆண் : ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி
சூப்பர் அப்பு….

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

டாஸ்மாக்கை திறக்கவும் தேடல் சொற்கள்:
டாஸ்மாக்கை திறக்கவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டாஸ்மாக்கை திறக்கவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டாஸ்மாக்கை திறக்கவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டாஸ்மாக்கை திறக்கவும் பாட்டு
டாஸ்மாக்கை திறக்கவும் ஐடியூன்ஸ், டாஸ்மாக்கை திறக்கவும் tamil2lyrics
மான் கராத்தே டாஸ்மாக்கை திறக்கவும்
டாஸ்மாக்கை திறக்கவும் பாட்டு வரிகள்
டாஸ்மாக்கை திறக்கவும் படத்தின் பேர்
டாஸ்மாக்கை திறக்கவும் ரிங்டோன்
டாஸ்மாக்கை திறக்கவும் வரிகள்
பாடல் டாஸ்மாக்கை திறக்கவும்
அனிருத் ரவிசந்தர் டாஸ்மாக்கை திறக்கவும்