மாஞ்சா போட்டு தான்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மான் கராத்தே

இந்த பாடலை பற்றி :
மான் கராத்தே படத்திலிருந்து மாஞ்சா போட்டு தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.மாஞ்சா போட்டு தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மான் கராத்தே படத்தின் மாஞ்சா போட்டு தான் பாடலின் வரிகள்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

ஏ குச்சி ஐஸ்ல எச்சி
வச்சவ பிச்சி என்ன
தின்னா ஏஹே கோலி
கண்ணுல பீலிங் காட்டி
தான் காலி காலி பண்ணா

ஹே பிக்காலியா
ரோட்டுமேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி
விட்டா

ஹே நாஷ்தா துன்னுட்டு
நீட்டா தூங்குவேன் நான்
கொய்யால இப்ப காதல்
வந்து ஆடுறேன்

ஆண் : { தா தஜிம்
தகிடகா தா } (16)

ஆண் : மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

பெண் & ஆண் : …………….

ஆண் : ஒன் பிட்ச் கேட்சுல
காதல் பிட்சுல காஜு ஆடி
நின்னேன் லா பால் ஒன்னுல
மிடில் ஸ்டம்புல ஏன்டி பவுல்ட்
பண்ண யோக்கர் ஏத்தினா
யாத்தே செக்ஸியா சிக்ஸர்
தூக்கி விட்டா லோட்டான்
கையில நெஞ்ச கிழிச்சு தான்
காமெடி ஆக்கி புட்டா
கும்மாங்கோலியா நான்
இங்க நின்னேன் கொண்டுட்டு
போறா நான் என்ன பண்ண

ஆண் : ஒரு கைத நான்
தான் பீட்டரு நீ மைதா
கோந்து போஸ்டரு
அவளோதான் நம்ம
மேட்டரு அட நான்
கொய்யால இப்ப காதல்
வந்து ஆடுறேன்

ஆண் : { தா தஜிம்
தகிடகா தா } (8)

ஆண் : மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

பெண் & ஆண் : …………….

ஆண் : { தா தஜிம்
தகிடகா தா } (8)

மான் கராத்தே படத்தின் மற்ற பாடல்கள்

மாஞ்சா போட்டு தான் தேடல் சொற்கள்:
மாஞ்சா போட்டு தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாஞ்சா போட்டு தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாஞ்சா போட்டு தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாஞ்சா போட்டு தான் பாட்டு
மாஞ்சா போட்டு தான் ஐடியூன்ஸ், மாஞ்சா போட்டு தான் tamil2lyrics
மான் கராத்தே மாஞ்சா போட்டு தான்
மாஞ்சா போட்டு தான் பாட்டு வரிகள்
மாஞ்சா போட்டு தான் படத்தின் பேர்
மாஞ்சா போட்டு தான் ரிங்டோன்
மாஞ்சா போட்டு தான் வரிகள்
பாடல் மாஞ்சா போட்டு தான்
அனிருத் ரவிசந்தர் மாஞ்சா போட்டு தான்