ஆடை முழுதும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து ஆடை முழுதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ஆடை முழுதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் ஆடை முழுதும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி

பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி

பெண் : அம்மம்மம்மா
அம்மம்மம்மா

பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி

பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி

பெண் : { கன்னம் கண்ணாடி
காதலன் பார்க்க கைகள்
பூமாலை தோளினில்
சேர்க்க } (2)

பெண் : கண்கள்
பொன்னூஞ்சல் மன்னவன்
ஆட நெஞ்சம் பூ மஞ்சம்
தேன் தவிழ்ந்தோட

பெண் : பொங்குது பொங்குது
என்ன கனவுகள் சொல்லுது
சொல்லுது அன்பு கவிதைகள்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ

பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி

பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி

பெண் : { புண்ணியம் செய்தேனே
நான் உன்னை அடைய புன்னகை
புரிந்தாயே பூ முகம் மலர } (2)

பெண் : தன்னலம் கருதாத
தலைவா நீ வாழ்க பொன்னை
போல் உடல் கொண்ட
அழகே நீ வருக

பெண் : உள்ளமமும் எண்ணமும்
உன்னிடம் வந்தது அச்சமும்
வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ

பெண் : மல்லிகை மலராடும்
மங்கள மேடை மங்கை மண
மாலை சூடிடும் வேலை

பெண் : இல்லறம் உருவாகும்
நாள் வரும் போது இன்பத்தை
எடுத்துரைக்க வார்த்தைகள் ஏது

பெண் : சந்தனம் குங்குமம்
நெத்தி நிறைந்திடும் கண்களும்
நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ

பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி

பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

ஆடை முழுதும் தேடல் சொற்கள்:
ஆடை முழுதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடை முழுதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடை முழுதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடை முழுதும் பாட்டு
ஆடை முழுதும் ஐடியூன்ஸ், ஆடை முழுதும் tamil2lyrics
நம் நாடு ஆடை முழுதும்
ஆடை முழுதும் பாட்டு வரிகள்
ஆடை முழுதும் படத்தின் பேர்
ஆடை முழுதும் ரிங்டோன்
ஆடை முழுதும் வரிகள்
பாடல் ஆடை முழுதும்
எம்.எஸ். விஸ்வநாதன் ஆடை முழுதும்