நினத்ததை நடதியே

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து நினத்ததை நடதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நினத்ததை நடதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் நினத்ததை நடதியே பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான் } (2)

ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்

பெண் : { தங்கம் தங்கும்
எந்தன் அங்கம் எங்கெங்கும்
பொன்னும் பெண்ணும் வந்து
மின்னும் கண் எங்கும் } (2)

பெண் : விளையாட்டு
பிள்ளைகள் தலையாட்டும்
பொம்மைகள் வர வேண்டும்
எல்லோரும் உறவாட இந்நேரம்
பட்டாடை தொட்டாட கட்டாயம்
வா

ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்

ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்

குழு : லால் லால் லால்
லால் லால் லால் லா லா
லா லால் லால் லால் லால்
லால் லால் லலால் லா லா
லா

ஆண் : { பன்னீரில் குளிப்பது
மாளிகை நெஞ்சம் தன்
கண்ணீரில் மிதப்பது
ஏழைகள் உள்ளம் } (2)

ஆண் : படைத்தான் ஒரு
உலகம் பணம் தான் அதன்
உருவம் எதுவும் இதில்
அடக்கம் இது ஏனென்று
எதிர்காலம் விடை கூறட்டும்

ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்

குழு : லல்லலாலாலா
லல்லலாலாலா
லல்லலாலாலா
லல்லலாலாலா

பெண் : { செந்தேனை
வடிப்பது தாமரை கன்னம்
அதை சிந்தாமல் கொடுப்பது
பூவிழி கிண்ணம் } (2)

பெண் : முதல் நாள் மெல்ல
தொடலாம் மறு நாள் மிச்சம்
பெறலாம் அவன்தான் நல்ல
ரசிகன் இதை அறியாத நீ
யாரோ புது பாடகன்

ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்

குழு : லால் லால் லால்
லால் லால் லால் லா லா
லா லால் லால் லால் லால்
லால் லால் லலால் லா லா
லா

ஆண் : சொல்லாமல் நடப்பது
நாடக மொன்று அது இன்றோடு
நில்லாமல் நாளையும் உண்டு

பெண் : இதழ்மேல் ஒரு
பாடல் மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல் இதை
நான் சொல்லத்தானிந்த விழி
ஜாடைகள்

ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்

ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

நினத்ததை நடதியே தேடல் சொற்கள்:
நினத்ததை நடதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நினத்ததை நடதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நினத்ததை நடதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நினத்ததை நடதியே பாட்டு
நினத்ததை நடதியே ஐடியூன்ஸ், நினத்ததை நடதியே tamil2lyrics
நம் நாடு நினத்ததை நடதியே
நினத்ததை நடதியே பாட்டு வரிகள்
நினத்ததை நடதியே படத்தின் பேர்
நினத்ததை நடதியே ரிங்டோன்
நினத்ததை நடதியே வரிகள்
பாடல் நினத்ததை நடதியே
எம்.எஸ். விஸ்வநாதன் நினத்ததை நடதியே