வாங்கய வாத்தியாரய்யா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து வாங்கய வாத்தியாரய்யா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வாங்கய வாத்தியாரய்யா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் வாங்கய வாத்தியாரய்யா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

பெண் : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : அண்ணனின் தம்பி
உண்மையின் தோழன்
அண்ணனின் தம்பி
உண்மையின் தோழன்
ஏழைக்கு தலைவன்
நீங்கள் ஐயா
குழு : ஏழைக்கு தலைவன்
நீங்கள் ஐயா

பெண் : சமயம் வந்தது
தர்மம் வென்றது நல்லது
நினைத்தோம் நடந்ததையா
குழு : நல்லது நினைத்தோம்
நடந்ததையா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

குழு : தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தான தந்தானா தந்தானா
தையா

ஆண் : ஓஹோ ஹோ
ஓஓஓ ஓஓ தியாகிகளான
தலைவர்களாலே சுதந்திரம்
என்பதை அடைந்தோமே
குழு : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு சிலர் மட்டும்
அன்பவைக்காமல் பலருக்கும்
பயன் தர செய்ப்போமே
குழு : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : தியாகிகளான
தலைவர்களாலே சுதந்திரம்
என்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும்
அன்பவைக்காமல் பலருக்கும்
பயன் தர செய்ப்போமே

ஆண் : ஊருக்கு உழைச்சாலே……
ஊருக்கு உழைச்சாலே ஏழை
உரிமையை மதிச்சாலே
குழு : ஏழை உரிமையை
மதிச்சாலே

பெண் : பெருமைகள் தேடி
வரும் தானே பதவிகள் நாடி
வரும்
குழு : பெருமைகள் தேடி
வரும் தானே பதவிகள்
நாடி வரும்

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : பொய்யும் புரட்டும்
துணையாய் கொண்டு
பிழைத்தவர் எல்லாம்
போனாங்க
குழு : பிழைத்தவர்
எல்லாம் போனாங்க

ஆண் : மூலைக்கு மூலை
தூக்கி எரிஞ்சும் தலைகுனிவு
ஆக ஆனாங்க
குழு : தலைகுனிவு ஆக
ஆனாங்க

ஆண் : அறிவில் தெளிவிருக்கு
நம் உடலில் வாழ்விற்கு
பெண் : மனதில் துணிவிருக்கு
தன் மானமும் துணை இருக்கு

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

பெண் : நடந்ததை மறப்போம்
நடப்பதை நினைப்போம் நேர்வழி
சென்றால் பயம் ஏது
குழு : நேர்வழி சென்றால்
பயம் ஏது

ஆண் : கடமை கண்ணியம்
கட்டுப்பாடு காலத்தினாலே
அழியாது
குழு : காலத்தினாலே அழியாது

ஆண் : சூரியன் உதிச்சதுங்க….
சூரியன் உதிச்சதுங்க இங்கே
காரிருள் மறையுதுங்க சரித்திரம்
மாறுதுங்க இனிமேல் சரியா
போகுமுங்க

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி எதிர் பார்த்து
நின்றோம் ஐயா

குழு : வாங்கையா
வாத்தியார் ஐயா ஆஆ
வாத்தியார் ஐயா

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

வாங்கய வாத்தியாரய்யா தேடல் சொற்கள்:
வாங்கய வாத்தியாரய்யா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாங்கய வாத்தியாரய்யா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாங்கய வாத்தியாரய்யா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாங்கய வாத்தியாரய்யா பாட்டு
வாங்கய வாத்தியாரய்யா ஐடியூன்ஸ், வாங்கய வாத்தியாரய்யா tamil2lyrics
நம் நாடு வாங்கய வாத்தியாரய்யா
வாங்கய வாத்தியாரய்யா பாட்டு வரிகள்
வாங்கய வாத்தியாரய்யா படத்தின் பேர்
வாங்கய வாத்தியாரய்யா ரிங்டோன்
வாங்கய வாத்தியாரய்யா வரிகள்
பாடல் வாங்கய வாத்தியாரய்யா
எம்.எஸ். விஸ்வநாதன் வாங்கய வாத்தியாரய்யா