குடிகாரன் பேச்சு

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து குடிகாரன் பேச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.குடிகாரன் பேச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் குடிகாரன் பேச்சு பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ………………………
விஷ்லிங் : ………………………

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….
ஐயோ ஐயோ ஐயோ

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….

பெண் : பள்ளியில் கண்
மயக்கம் கல்லிலே அதன்
தொடக்கம் கம் கம் கம்
ப்ளீஸ் கம்

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ……………….

பெண் : வகுத்தல் உறவாகும்
கழித்தல் பொழுதாகும்
வகுத்தல் உறவாகும்
கழித்தல் பொழுதாகும்

பெண் : கூட்டல் பெருக்கல்
சுகம் என்பதாகும் கூட்டல்
பெருக்கல் சுகம் என்பதாகும்

பெண் : இதுவே கணக்காக
இருப்பேன் உனக்காக இதுவே
கணக்காக இருப்பேன்
உனக்காக

பெண் : இதை விட சுவை
ஏது விளையாட வா லல ல
லால் ல லால லா லல லல
லல லாலல் லாலா யே யே
யே ஏ யே யே யே யா யா
யா யே

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு ஹாஹா
ஹாஹா

பெண் : முதுமை நரை
போட இளமை திரை
போட முதுமை நரை
போட இளமை திரை
போட

பெண் : அப்பப்பா பாவம்
உனக்கென்ன ஆசை
அப்பப்பா பாவம்
உனக்கென்ன ஆசை

பெண் : இனிமேல் அரும்பாது
வயதோ அரும்பாது மனம்
ஒரு குரங்காகும் ம்ம்ம்
அடங்காதது

பெண் : யே யே யே ஏ ஏ
யே யே யே யே யே ஏ ஏ
யே யே லல லல லல ல
ல லாலா லல லல லல
ல ல லாலா லா லா லா
லலல

பெண் : குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும்
நமக்கென்ன ஆச்சு

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

குடிகாரன் பேச்சு தேடல் சொற்கள்:
குடிகாரன் பேச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குடிகாரன் பேச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குடிகாரன் பேச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குடிகாரன் பேச்சு பாட்டு
குடிகாரன் பேச்சு ஐடியூன்ஸ், குடிகாரன் பேச்சு tamil2lyrics
நம் நாடு குடிகாரன் பேச்சு
குடிகாரன் பேச்சு பாட்டு வரிகள்
குடிகாரன் பேச்சு படத்தின் பேர்
குடிகாரன் பேச்சு ரிங்டோன்
குடிகாரன் பேச்சு வரிகள்
பாடல் குடிகாரன் பேச்சு
எம்.எஸ். விஸ்வநாதன் குடிகாரன் பேச்சு