நான் 7 வயசிலே

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து நான் 7 வயசிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் 7 வயசிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் நான் 7 வயசிலே பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ இளநி இளநி
இளநி இளநி இளநி நான்
ஏழு வயசிலே இளநி வித்தவ

பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ

பெண் : ஏழை பணக்காரனுக்கும்
வெறும் வேலை வெட்டி காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்க புடிச்சவ

பெண் : இளநி இளநி
இளநி இளநி

பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ

பெண் : { தேங்காயிலே
பால் இருக்கும் அத
வாயார குடிச்சா சூடு
தணிக்கும் } (2)

பெண் : { ஓடு மட்டும்
தான் மேல் இருக்கும்
அது கை தொழில்
வேலைக்கு கை
கொடுக்கும் } (2)

பெண் : இளசான தண்ணி
இருக்கும் முத்தி போனா
என்ன இருக்கும் உப்பு
கரிக்கும் மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்

பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ

பெண் : இளனியிலே
பலதிருக்கு அது இருக்குற
இடத்த பொறுத்திருக்கு இது
தானே புது சரக்கு இங்கு
மத்ததெல்லாம் கட சரக்கு

பெண் : வெயில் நேரம்
விலை ஏறும் விலை ஏற
ருசி ஏறும் சீவி குடிச்சா
உள்ள மயக்கம் மெல்ல
குறையும் இளநி இளநி
இளநி இளநி

பெண் : நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி நின்னவ

பெண் : { தென்ன மரமும்
பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும்
ஒன்னு போல தான் } (2)

பெண் : { தென்ன பாலையும்
பொண்ணு போல தான் அது
வெடிச்சா சிரிப்பது என்ன
போல தான் } (2)

பெண் : நல்லதுக்கு தான்
பொண்ணு சிரிப்பா பல்லு
இளிச்சா ஒன்னு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் சிவக்கும்

பெண் : இளநி இளநி
இளநி இளநி

பெண் : { நான் ஏழு வயசிலே
இளநி வித்தவ பதினேழு
வயசிலே நெலச்சி
நின்னவ } (2)

பெண் : இளநி இளநி
இளநி இளநி இளநி

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

நான் 7 வயசிலே தேடல் சொற்கள்:
நான் 7 வயசிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் 7 வயசிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் 7 வயசிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் 7 வயசிலே பாட்டு
நான் 7 வயசிலே ஐடியூன்ஸ், நான் 7 வயசிலே tamil2lyrics
நம் நாடு நான் 7 வயசிலே
நான் 7 வயசிலே பாட்டு வரிகள்
நான் 7 வயசிலே படத்தின் பேர்
நான் 7 வயசிலே ரிங்டோன்
நான் 7 வயசிலே வரிகள்
பாடல் நான் 7 வயசிலே
எம்.எஸ். விஸ்வநாதன் நான் 7 வயசிலே