நல்ல பேரை

This content is also available in: English

பாடகர்கள்: ஷோபா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நம் நாடு

இந்த பாடலை பற்றி :
நம் நாடு படத்திலிருந்து நல்ல பேரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷோபா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நல்ல பேரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நம் நாடு படத்தின் நல்ல பேரை பாடலின் வரிகள்

பாடகிகள் : ஷோபா, எல்.ஆர். அஞ்சலி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : { பாலூட்டும்
அன்னை அவள்
நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை
நல் வழி காட்டும்
தலைவன் } (2)

ஆண் : துணையாகக்
கொண்டு நீ நடை போடு
இன்று துணையாகக்
கொண்டு நீ நடை போடு
இன்று

ஆண் : உருவாகும்
நல்ல எதிர்காலம்
ஒன்று உருவாகும்
நல்ல எதிர்காலம்
ஒன்று

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : கிளி போலப்
பேசு இளங்குயில்
போலப் பாடு மலர்
போலச் சிரித்து நீ
குறள் போல வாழு

குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

ஆண் : மனதோடு
கோபம் நீ வளர்த்தாலும்
பாவம் மெய்யான அன்பே
தெய்வீகமாகும் மெய்யான
அன்பே தெய்வீகமாகும்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : விழி போல
எண்ணி நம் மொழி
காக்க வேண்டும்
குழு : விழி போல
எண்ணி நம் மொழி
காக்க வேண்டும்

ஆண் : தவறான பேர்க்கு
நேர் வழி காட்ட வேண்டும்
குழு : தவறான பேர்க்கு
நேர் வழி காட்ட வேண்டும்

ஆண் : ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்
குழு : ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்

ஆண் : தென்னாட்டு
காந்தி அந்நாளில்
சொன்னார்
ஆண் & குழு : தென்னாட்டு
காந்தி அந்நாளில் சொன்னார்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

நம் நாடு படத்தின் மற்ற பாடல்கள்

நல்ல பேரை தேடல் சொற்கள்:
நல்ல பேரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்ல பேரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்ல பேரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்ல பேரை பாட்டு
நல்ல பேரை ஐடியூன்ஸ், நல்ல பேரை tamil2lyrics
நம் நாடு நல்ல பேரை
நல்ல பேரை பாட்டு வரிகள்
நல்ல பேரை படத்தின் பேர்
நல்ல பேரை ரிங்டோன்
நல்ல பேரை வரிகள்
பாடல் நல்ல பேரை
எம்.எஸ். விஸ்வநாதன் நல்ல பேரை