தேவன் மாகலே

This content is also available in: English

பாடகர்கள்: பிரசன்னா மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து தேவன் மாகலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசன்னா மற்றும் சைந்தவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.தேவன் மாகலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் தேவன் மாகலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : பிரசன்னா மற்றும் சைந்தவி

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

குழு : …………………………………………..

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண் : தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

ஆண் : என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே
உடல் உரிமை தந்தாய்

பெண் : நுனியில் விரல் நுனியில்
ஒரு நூதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில்
ஓர் அற்புதம் செய்தாய்

ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்
பூட்டி கொண்டாயே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

குழு : ………………………………………..

பெண் : கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர்
உயிர் பரவ கண்டேன்

ஆண் : கொடியில் ஒரு கொடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்

பெண் : என் கர்தரங்கள் படைத்த
வெற்று பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறைத்தாய்

ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண் : தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

தேவன் மாகலே தேடல் சொற்கள்:
தேவன் மாகலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவன் மாகலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவன் மாகலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவன் மாகலே பாட்டு
தேவன் மாகலே ஐடியூன்ஸ், தேவன் மாகலே tamil2lyrics
நீர் பறவை தேவன் மாகலே
தேவன் மாகலே பாட்டு வரிகள்
தேவன் மாகலே படத்தின் பேர்
தேவன் மாகலே ரிங்டோன்
தேவன் மாகலே வரிகள்
பாடல் தேவன் மாகலே
என். ஆர். ரகுநந்தன் தேவன் மாகலே