மீனுகு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து மீனுகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.மீனுகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் மீனுகு பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

ஆண் : கிச்சு கிச்சு பண்ணும்
கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா

பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

ஆண் : பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்

பெண் : அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

ஆண் : அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் : விழி நீயும் சொல்லி
வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

ஆண் : கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

பெண் : பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது

ஆண் : அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி

பெண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நீ மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்

ஆண் : கிச்சு கிச்சு பண்ணும்
கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா

பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

மீனுகு தேடல் சொற்கள்:
மீனுகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மீனுகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மீனுகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மீனுகு பாட்டு
மீனுகு ஐடியூன்ஸ், மீனுகு tamil2lyrics
நீர் பறவை மீனுகு
மீனுகு பாட்டு வரிகள்
மீனுகு படத்தின் பேர்
மீனுகு ரிங்டோன்
மீனுகு வரிகள்
பாடல் மீனுகு
என். ஆர். ரகுநந்தன் மீனுகு