ரத்த கண்ணீர்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து ரத்த கண்ணீர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.ரத்த கண்ணீர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் ரத்த கண்ணீர் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ஏன் இந்த கதி
ஏன் இந்த விதி
நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி
நீ கொண்டு விட
ஆவி வெந்தேன்

ஆண் : என் பாவங்களில்
நான் வெட்கமுற வில்லை
அடி இல்லை
என் பாவங்களில்
நீ பங்கு பெற
நியாயம் இல்லை

ஆண் : பாதை தான் காணாமல்
பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல்
இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ஊர் பேசியதும்
யார் ஏசியதையும்
நெஞ்சை சுட வில்லை
நீ துன்பமுற
நான் கண்டுவர
ஜீவன் இல்லை

ஆண் : என் தண்டனையில்
நீ வாடுவது குற்றம்
என் குற்றம்
என் பாவ வினை
ஏழு ஜென்மம் வரை
சுற்றும் சுற்றும்

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்
என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும்
தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே
உன்னை விட்டால் வாழ்வில்லை

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

ரத்த கண்ணீர் தேடல் சொற்கள்:
ரத்த கண்ணீர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரத்த கண்ணீர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரத்த கண்ணீர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரத்த கண்ணீர் பாட்டு
ரத்த கண்ணீர் ஐடியூன்ஸ், ரத்த கண்ணீர் tamil2lyrics
நீர் பறவை ரத்த கண்ணீர்
ரத்த கண்ணீர் பாட்டு வரிகள்
ரத்த கண்ணீர் படத்தின் பேர்
ரத்த கண்ணீர் ரிங்டோன்
ரத்த கண்ணீர் வரிகள்
பாடல் ரத்த கண்ணீர்
என். ஆர். ரகுநந்தன் ரத்த கண்ணீர்