யார் வெட்டு

This content is also available in: English

பாடகர்கள்: ஆனந்து அரவிந்த்தக்ஷன்
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து யார் வெட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆனந்து அரவிந்த்தக்ஷன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.யார் வெட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் யார் வெட்டு பாடலின் வரிகள்

பாடகர் : ஆனந்து அரவிந்த்தக்ஷன்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

ஆண் : நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

ஆண் : நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே

ஆண் : புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

ஆண் : மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை

ஆண் : கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

ஆண் : நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

யார் வெட்டு தேடல் சொற்கள்:
யார் வெட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் வெட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் வெட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் வெட்டு பாட்டு
யார் வெட்டு ஐடியூன்ஸ், யார் வெட்டு tamil2lyrics
நீர் பறவை யார் வெட்டு
யார் வெட்டு பாட்டு வரிகள்
யார் வெட்டு படத்தின் பேர்
யார் வெட்டு ரிங்டோன்
யார் வெட்டு வரிகள்
பாடல் யார் வெட்டு
என். ஆர். ரகுநந்தன் யார் வெட்டு