பரா பர சத்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து பரா பர சத் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.பரா பர சத் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் பரா பர சத் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

பெண் : பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

பெண் : என் தேவன் போன
திசையிலே ஜீவன் சேர்த்து
அனுப்பினேன் என் ஜீவன்
வந்து சேருமா தேகம் மீண்டும்
வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
அந்த அலையில் சேரும் அலை
மறுபடி உன்னிடம் வருமா

பெண் : பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

பெண் : தண்ணீரில் வலையும்
நிற்கும் தண்ணீரா வலையில்
நிற்கும் என் தேவன் எப்போதும்
திரிகிறான் காற்றுக்கு தமிழும்
தெரியும் கண்ணாளன் திசையும்
தெரியும் கட்டாயம் துன்பம்
சொல்லும் மறக்கிறான்

பெண் : உனது வேர்வையின்
மார்புக்குள் பிசுக்கு பிசுக்கென்று
கிடக்குதே ஈர வேர்வைகள் தீரும்
முன் எனது உயிர்பசை காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது
கொடுமை

பெண் : பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

பெண் : ஊரெங்கும் மழையும்
இல்லை வேரெங்கும் புயலும்
இல்லை என்றாலும் நெஞ்சில்
இடி இடிக்குதே கண்ணாளன்
நிலைமை என்ன கடலோடு
பார்த்து சொல்ல கொக்குக்கும்
நாரைக்கும் கண் அலையுதே

பெண் : நீரின் மகன் எந்தன்
காதலன் நீரின் கருணையில்
வாழ்வான் இன்று நாளைக்குள்
மீளுவான் எனது பெண்மையை
ஆளுவான் என்னை மீண்டும்
தீண்டும் போது கடல் தேவன்
இருமுறை முதலிரவுகள்
தருவான்

பெண் : பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

பெண் : என் தேவன் போன
திசையிலே ஜீவன் சேர்த்து
அனுப்பினேன் என் ஜீவன்
வந்து சேருமா தேகம் மீண்டும்
வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
அந்த அலையில் சேரும் அலை
மறுபடி உன்னிடம் வருமா

பெண் : பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

பரா பர சத் தேடல் சொற்கள்:
பரா பர சத் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரா பர சத் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரா பர சத்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரா பர சத் பாட்டு
பரா பர சத் ஐடியூன்ஸ், பரா பர சத் tamil2lyrics
நீர் பறவை பரா பர சத்
பரா பர சத் பாட்டு வரிகள்
பரா பர சத் படத்தின் பேர்
பரா பர சத் ரிங்டோன்
பரா பர சத் வரிகள்
பாடல் பரா பர சத்
என்.ஆர். ரகுநந்தன் பரா பர சத்