அத்தான் என்னதான்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து அத்தான் என்னதான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அத்தான் என்னதான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் அத்தான் என்னதான் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி } (2)

பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : { ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான் } (2)

பெண் : சென்ற பெண்ணை
தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : { மொட்டுத்தான்
கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல்
பட்டுத்தான் } (2)

பெண் : என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

அத்தான் என்னதான் தேடல் சொற்கள்:
அத்தான் என்னதான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அத்தான் என்னதான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அத்தான் என்னதான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அத்தான் என்னதான் பாட்டு
அத்தான் என்னதான் ஐடியூன்ஸ், அத்தான் என்னதான் tamil2lyrics
பாவ மன்னிப்பு அத்தான் என்னதான்
அத்தான் என்னதான் பாட்டு வரிகள்
அத்தான் என்னதான் படத்தின் பேர்
அத்தான் என்னதான் ரிங்டோன்
அத்தான் என்னதான் வரிகள்
பாடல் அத்தான் என்னதான்
எம்.எஸ். விஸ்வநாதன் அத்தான் என்னதான்