எல்லோரும் கொண்டாட்டுவோம்

This content is also available in: English

பாடகர்கள்: நாகோர் இ.எம். ஹனிபா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து எல்லோரும் கொண்டாட்டுவோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நாகோர் இ.எம். ஹனிபா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி.எல்லோரும் கொண்டாட்டுவோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் எல்லோரும் கொண்டாட்டுவோம் பாடலின் வரிகள்

பாடகி : நாகோர் இ.எம். ஹனிபா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

ஆண் : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல
குழு : கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல

ஆண் : கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை
குழு : கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை

ஆண் : வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
குழு : வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
ஆண் : இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : நூறு வகை பறவை
வரும் கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : கறுப்பில்லே
வெளுப்புமில்லே கனவுக்கு
உருவமில்லே கறுப்பில்லே
வெளுப்புமில்லே
குழு : கனவுக்கு
உருவமில்லே

ஆண் : கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
குழு : கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை

ஆண் : முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
குழு : முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
ஆண் : மண்ணிலே விண்ணை
கண்டு ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : ஆடையின்றி
பிறந்தோமே ஆசையின்றி
பிறந்தோமா ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ

ஆண் : படைத்தவன் சேர்த்து
தந்தான் வளத்தவன் பிரித்து
வைத்தான் படைத்தவன்
சேர்த்து தந்தான்
குழு : வளத்தவன் பிரித்து
வைத்தான்

ஆண் : எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்
குழு : எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்

ஆண் : எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
குழு : எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
ஆண் : இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

ஆண் : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

எல்லோரும் கொண்டாட்டுவோம் தேடல் சொற்கள்:
எல்லோரும் கொண்டாட்டுவோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லோரும் கொண்டாட்டுவோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லோரும் கொண்டாட்டுவோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லோரும் கொண்டாட்டுவோம் பாட்டு
எல்லோரும் கொண்டாட்டுவோம் ஐடியூன்ஸ், எல்லோரும் கொண்டாட்டுவோம் tamil2lyrics
பாவ மன்னிப்பு எல்லோரும் கொண்டாட்டுவோம்
எல்லோரும் கொண்டாட்டுவோம் பாட்டு வரிகள்
எல்லோரும் கொண்டாட்டுவோம் படத்தின் பேர்
எல்லோரும் கொண்டாட்டுவோம் ரிங்டோன்
எல்லோரும் கொண்டாட்டுவோம் வரிகள்
பாடல் எல்லோரும் கொண்டாட்டுவோம்
எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி எல்லோரும் கொண்டாட்டுவோம்