காலங்களில் அவள் வசந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.காலங்களில் அவள் வசந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் காலங்களில் அவள் வசந்தம் பாடலின் வரிகள்

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை } (2)

ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்

ஆண் : பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு

ஆண் : ………………….

ஆண் : பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு

ஆண் : { கனிகளிலே
அவள் மாங்கனி } (2)
காற்றினிலே அவள்
தென்றல்

ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை

ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்

ஆண் : { பால்போல்
சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல்
அணைப்பதில் கன்னி } (2)

ஆண் : { கண்போல்
வளர்ப்பதில் அன்னை } (2)
அவள் கவிஞன்
ஆக்கினால் என்னை

ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை

ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

காலங்களில் அவள் வசந்தம் தேடல் சொற்கள்:
காலங்களில் அவள் வசந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலங்களில் அவள் வசந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலங்களில் அவள் வசந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலங்களில் அவள் வசந்தம் பாட்டு
காலங்களில் அவள் வசந்தம் ஐடியூன்ஸ், காலங்களில் அவள் வசந்தம் tamil2lyrics
பாவ மன்னிப்பு காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம் பாட்டு வரிகள்
காலங்களில் அவள் வசந்தம் படத்தின் பேர்
காலங்களில் அவள் வசந்தம் ரிங்டோன்
காலங்களில் அவள் வசந்தம் வரிகள்
பாடல் காலங்களில் அவள் வசந்தம்
எம்.எஸ். விஸ்வநாதன் காலங்களில் அவள் வசந்தம்