பாலிருக்கும் பழமிருக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து பாலிருக்கும் பழமிருக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பாலிருக்கும் பழமிருக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் பாலிருக்கும் பழமிருக்கும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது

பெண் : நாலு வகை
குணமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்
பெண் : ஆசை விடாது

பெண் : நாலு வகை
குணமிருக்கும் ஆசை
விடாது

பெண் : நடக்க வரும்
கால்களுக்கும்
துணிவிருக்காது

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

பெண் : கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்

ஆண் : ………………….

பெண் : கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்

பெண் : பட்டு நிலா
வான் வெளியில்
காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை
பெண் மனதில்
போர்க்களமாகும்

ஆண் : ………………….

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

பெண் : காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே

ஆண் : ………………….

பெண் : காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே

பெண் : வேதமெல்லாம்
காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம்
போல மறைவதில்லையே

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

ஆண் : ………………….

ஆண் & பெண் : பாலிருக்கும்
பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

பாலிருக்கும் பழமிருக்கும் தேடல் சொற்கள்:
பாலிருக்கும் பழமிருக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலிருக்கும் பழமிருக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலிருக்கும் பழமிருக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டு
பாலிருக்கும் பழமிருக்கும் ஐடியூன்ஸ், பாலிருக்கும் பழமிருக்கும் tamil2lyrics
பாவ மன்னிப்பு பாலிருக்கும் பழமிருக்கும்
பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டு வரிகள்
பாலிருக்கும் பழமிருக்கும் படத்தின் பேர்
பாலிருக்கும் பழமிருக்கும் ரிங்டோன்
பாலிருக்கும் பழமிருக்கும் வரிகள்
பாடல் பாலிருக்கும் பழமிருக்கும்
எம்.எஸ். விஸ்வநாதன் பாலிருக்கும் பழமிருக்கும்