வந்த நாள் முதல்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து வந்த நாள் முதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.வந்த நாள் முதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் வந்த நாள் முதல் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

விஷ்லிங் : ……………………

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை

ஆண் : வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே

விஷ்லிங் : ……………………………..

ஆண் : நிலை மாறினால்
குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்
கூறுவான் அது வேதன்
விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே

ஆண் : பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பறவையை கண்டான்
விமானம் படைத்தான்

ஆண் : பாயும் மீன்களில்
படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்

ஆண் : எதனை கண்டான்
பணம்தனை படைத்தான்
எதனை கண்டான் பணம்
தனை படைத்தான் மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே

விஷ்லிங் : ……………………………..

ஆண் : இன்பமும் காதலும்
இயற்கையின் நீதி ஏற்ற
தாழ்வுகள் மனிதனின் ஜாதி

ஆண் : பாரில் இயற்கை
படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து
வைத்தானே மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வானம்
மாறவில்லை

ஆண் : வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓஹோ ஓ

விஷ்லிங் : ………………………

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

வந்த நாள் முதல் தேடல் சொற்கள்:
வந்த நாள் முதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்த நாள் முதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்த நாள் முதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்த நாள் முதல் பாட்டு
வந்த நாள் முதல் ஐடியூன்ஸ், வந்த நாள் முதல் tamil2lyrics
பாவ மன்னிப்பு வந்த நாள் முதல்
வந்த நாள் முதல் பாட்டு வரிகள்
வந்த நாள் முதல் படத்தின் பேர்
வந்த நாள் முதல் ரிங்டோன்
வந்த நாள் முதல் வரிகள்
பாடல் வந்த நாள் முதல்
விஸ்வநாதன் ராமமூர்த்தி வந்த நாள் முதல்