சிலார் சிரிப்பார் சிலார் அழுவார்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாவ மன்னிப்பு

இந்த பாடலை பற்றி :
பாவ மன்னிப்பு படத்திலிருந்து சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாவ மன்னிப்பு படத்தின் சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : காலம் பல கடந்து
அன்னை முகம் கண்டேனே
கண்ணீரும் புன்னகையும்
கலந்து வர நின்றேனே

ஆண் : ஒன்று பட வழியில்லையே
உண்மைக்கு மொழி இல்லையே
உள்ளம் திறந்து ஒரு சொல்
சொல்வதற்கும் முடியலையே

ஆண் : சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்

ஆண் : பாசம் நெஞ்சில்
மோதும் அந்த பாதையை
பேதங்கள் மூடும் பாசம்
நெஞ்சில் மோதும் அந்த
பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்

ஆண் : கருணை பொங்கும்
உள்ளம் அது கடவுள் வாழும்
இல்லம் கருணை மறந்தே
வாழ்கின்றார் கடவுளைத்தேடி
அலைகின்றார்

ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன்

ஆண் : காலம் ஒரு நாள்
மாறும் நம் கவலைகள்
யாவும் தீரும் காலம் ஒரு
நாள் மாறும் நம் கவலைகள்
யாவும் தீரும் வருவதை
எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்

பாவ மன்னிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் தேடல் சொற்கள்:
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிலார் சிரிப்பார் சிலார் அழுவார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் பாட்டு
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் ஐடியூன்ஸ், சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் tamil2lyrics
பாவ மன்னிப்பு சிலார் சிரிப்பார் சிலார் அழுவார்
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் பாட்டு வரிகள்
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் படத்தின் பேர்
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் ரிங்டோன்
சிலார் சிரிப்பார் சிலார் அழுவார் வரிகள்
பாடல் சிலார் சிரிப்பார் சிலார் அழுவார்
விஸ்வநாதன் ராமமூர்த்தி சிலார் சிரிப்பார் சிலார் அழுவார்