ஆசை தோசை

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா சுப்பிரமணி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பரமசிவன்

இந்த பாடலை பற்றி :
பரமசிவன் படத்திலிருந்து ஆசை தோசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா சுப்பிரமணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஆசை தோசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரமசிவன் படத்தின் ஆசை தோசை பாடலின் வரிகள்

பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டதை
செய் செய் செய்
பெண் : நூத்தியொன்னு மொய்
போதாது டோய்
சொத்த எழுதி
வை வை வை
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி…..
நான் வளர்ந்தேன்
ஜில்லாவே காலி…..
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
அளந்து பார்த்தா
ரேஷன் கட
அடகு வச்சா
வட்டி கட
அல்வா தந்தா
இருட்டு கட
பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டதை
செய் செய் செய்
பெண் : நூத்தியொன்னு மொய்
போதாது டோய்
சொத்த எழுதி
வை வை வை
குழு : …………………………
பெண் : ஓஹோ ஒஹஓஹோ
ஓஹோ ஒஹஓஹோ
பெண் : நான் குளிச்சு
கரையேறிப் போனா
மீன்கள் எல்லாம்
மோட்சம் பெறும்
பெண் : நான் கடிச்ச
தக்காளிப் பழமும்
நாலு கோடி
ஏலம் போகும்
பெண் : நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
பெண் : நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
அணைச்சுக்கவா
பெண் : ஒரு தீப்பந்தம்
நட்டு வச்சு
வா பூப்பந்து
விளையாடலாம்
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
ஆண் : ஆஹா
பெண் : அளந்து பார்த்தா
ரேஷன் கட
ஆண் : ஆஹா
பெண் : அடகு வச்சா
வட்டி கட
ஆண் : ஆஹா
பெண் : அல்வா தந்தா
இருட்டு கட
ஆண் : எப்புடி
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டத
செய் செய் செய்
பெண் : என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பாத்தாலே போதும்
கடவுளுக்கும் ஆசை வருமே
பெண் : நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
பெண் : நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
பெண் : நானும் போகாத
ஊரே இல்ல…
அங்கே மயங்காத
பேரு இல்ல…
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
ஆண் : ஆஹா
பெண் : அளந்து பார்த்தா
ரேஷன் கட
ஆண் : ஆஹா
பெண் : அடகு வச்சா
வட்டி கட
ஆண் : ஆஹா
பெண் : அல்வா தந்தா
இருட்டு கட
ஆண் : எப்புடி
பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..

பரமசிவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை தோசை தேடல் சொற்கள்:
ஆசை தோசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை தோசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை தோசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை தோசை பாட்டு
ஆசை தோசை ஐடியூன்ஸ், ஆசை தோசை tamil2lyrics
பரமசிவன் ஆசை தோசை
ஆசை தோசை பாட்டு வரிகள்
ஆசை தோசை படத்தின் பேர்
ஆசை தோசை ரிங்டோன்
ஆசை தோசை வரிகள்
பாடல் ஆசை தோசை
வித்யாசாகர் ஆசை தோசை